தேவையான பொருட்கள்

45 நிமிடம்
  1. 1 கப்மேக்ரோனி
  2. தேவையான அளவுசமையல் எண்ணெய்
  3. 2முட்டைமுட்டை
  4. தேவையான அளவுஉப்பு
  5. வெங்காயம்
  6. தக்காளி
  7. சிறிதளவுகருவேப்பிலை
  8. தேவையான அளவுமிளகாய்த்தூள்,மல்லித்தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள்,மிளகுத்தூள்-1/2 தேக்கரண்டி
  9. தேவையான அளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    மேக்ரோனி யுடன் தண்ணீர் மற்றும் உப்பு,எண்ணெய் கலந்து வேக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய், வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    தக்காளியை நன்றாக மிக்ஸியில் அரைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    கொடுக்கப்பட்ட அனைத்து மசாலாவையும் அதில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்

  5. 5

    என்னை பிரிந்த உடன் கருவேப்பிலை சேர்க்கவும்

  6. 6

    முட்டை கலந்து நன்றாக வதக்கவும்

  7. 7

    கடைசியாக வேகவைத்த மக்ரோனியை கலந்து ஒரு ஐந்து நிமிடம் வதக்கவும்

  8. 8

    சுவையான முட்டை மக்ரோனி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Divya Bharathi
Divya Bharathi @Divyabharathi42
அன்று

Similar Recipes