சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டன் சுத்தம் செய்து கழுவி அதில் கொஞ்சம் உப்பு இஞ்சி பூண்டு விழுது தயிர் சேர்த்து கொள்ளவும்
- 2
பிறகு மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்
- 3
நல்ல மிக்சு பண்ண பிறகு 10 நிமிடம் ஊற வைக்கவும்
- 4
பிறகு ஒரு குக்கரில் காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும் பிறகு வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
- 5
நன்கு வதக்கிய பிறகு அதில் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு அதில் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
ஊற வைத்த கறி சேர்த்து நன்கு வதக்கவும் 2 நிமிடம்
- 8
வதக்கிய பிறகு அதில் 1/3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்
- 9
ஒரு 4,5 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்
- 10
விசில் போன பிறகு அதை திறந்து பார்த்தால் கமகமணு மட்டன் வருவல் ரெடி
- 11
தாளித்த சாதம், சப்பாத்தி, இட்லி, இடியாப்பம் வைத்து சாப்பிடலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

மட்டன் வருவல்
#vattaramWeek11


மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)
#11


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி
#magazine 4


மட்டன் குழம்பு-தீபாவளி காலை ௨ணவு (Mutton Kulambu Recipe in Tamil)
#muneera


மட்டன் கீமா தம் பிரியாணி (mutton keema dum biriyani recipe in tamil)
# முதியவர் கூட ருசிக்க #பொன்னி அரிசி தம் பிரியாணி


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது


ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது.


மட்டன் பிரியாணி
#magazine4 மட்டன் பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது..


பாஸ்மதி மட்டன் பிரியாணி(basmati mutton biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
Every day Recipe 3இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது.


மட்டன் பிரியாணி (Mutton Biriyani recipe in tamil)
#CF8 (பிரியாணி)My 50th recipe😍. Also its been 2 months since i joined cookpad


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)
#GA4#week23


பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book


மட்டன் வருவல்(mutton fry recipe in tamil)


பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும்


மட்டன் ஜகங்கிரி Mutton Jangri Recipe in tamil


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


மட்டன் சில்லி சுக்கா(mutton chilli dry recipe in tamil)
#HF


மட்டன் வருவல்
#ilovecooking#GA4


மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது..


ஹைதராபாத் மட்டன் பிரியாணி
#goldenapron3#book#chefdeena


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள்


மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)
#wt3


மட்டன் சால்னா
#goldenapron3


மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15209738
கமெண்ட்