வத்த குழம்பு, முருங்கைக்காய் கூட்டு vatthakulambu murungakkai ku

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சுண்ட வத்தலை கருகாமல் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
5 வத்தலை வெங்காயத்துடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து,கடுகு,உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கியதும், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சாம்பார் தூள் மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
- 4
பின்னர் புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
- 5
கொதித்ததும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் வற்றி, பாதியாக குறையும் போது சுண்டவத்தல் சேர்க்கவும்.
- 6
இன்னும் 10 நிமிடங்கள் கொதித்ததும், தேவையானளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்க்கலாம்.
சுண்டவத்தலில், ஏற்கனவே உப்பு இருப்பதால் கடைசியாக உப்பு சேர்த்தால் போதும்.
- 7
எண்ணெய் பிரிந்து, குழம்பு பதம் வந்ததும் இறக்கி விடலாம்.
- 8
அவ்வளவுதான். சுவையான வத்தக் குழம்பு ரெடி.
- 9
முருங்கைக்காய் கூட்டு:
முருங்கைக்காய் நன்றாக கழுவி அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 -12நிமிடங்கள் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- 10
15 நிமிடத்திற்கு மேல் வைத்தால் நன்றாக வெந்து முருங்கைக்காய் குச்சி குச்சியாக ஆகிவிடும்.
- 11
அரைக்க கொடுக்கப்பட்ட அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
- 12
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வரமிளகாய், கருவேப்பிலை மற்றும் 5நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- 13
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து,பச்சை வாசம் வாசம் போவதற்கு கொதிக்கவிடவும்.உப்பு சேர்க்கவும்.
- 14
அதனுடன் வேகவைத்த முருங்கைக்காயை சேர்க்கவும். மசாலா நன்றாக ஒட்டி பிடிக்கும் வரை மூடி வைத்து வேக விடவும்.
- 15
ஒரு 10 நிமிடங்கள், அடிக்கடி கிளரி வேகவிடவும்.
- 16
அவ்வளவுதான் சுவையான முருங்கைக்காய் கூட்டு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,


அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)


முட்டை குழம்பு


சுரைக்காய் சாம்பார்


காராகருணை மிளகு வறுவல்


கல்யாணவீட்டு சுண்டவத்தல் குழம்பு


முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)


தக்காளி குருமா


சேமியா எஃக் பிரியாணி


வாழைத்தண்டு கூட்டு


மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா


டிபன் சாம்பார்


காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு


முருங்கைக்காய் சாம்பார்


சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு


முருங்கைக்காய் கூட்டு


பாகற்காய் சுக்கா(bittergourd sukka recipe in tamil)


பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam


சத்துமிக்க அரைகீரை கூட்டு


அரைச்சுவிட்ட வெந்தய குழம்பு


'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in


புளியோதரை


செட்டி நாடு கார சட்னி


மணத்தக்காளி வத்தல் குழம்பு


கத்திரிக்காய் அரைத்த குழம்பு


வெண்டைக்காய் சாம்பார்


இட்லி உப்புமா


ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு

கமெண்ட்