பாரம்பரிய வெந்தயக் கீரை குடல் குழம்பு

#week2 #magazine
ஆட்டுக்குடல் உடன் வெந்தயக்கீரை சேர்த்து சமைத்தால் குழம்பின் ருசியை கூடுதல் சுவையாக இருக்கும். இது பாரம்பரியமாக பெரியோர்கள் செய்து வந்த முறை. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
இந்த பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயத்தை கொரகொரப்பாக அரைத்து சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். சுத்தம் செய்து தண்ணீர் வடித்த ஆட்டுக்குடல் ஐ சிறிய துண்டுகளாக்கி இந்தப் பாத்திரத்தில் சேர்க்கவும். கூடவே உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
ஆட்டுக் உடலில் நீர்ப் பதம் அதிகமாக இருக்கும் எனவே இதனை மூடி போட்டு தண்ணீர் முக்கால் வாசி வற்றும் வரை சிறு தீயில் வேக விடவும்.
- 4
இதில் உருளைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி சேர்க்கவும். கூடவே மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து கலந்து விடவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து இதில் சேர்க்கவும்.
- 5
இதனை நன்கு கலந்து மூடி போட்டு சிறு தீயில் வேகும் வரை வேக வைக்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
- 6
குடல் வெந்தபின் தக்காளி மற்றும் தேங்காயை அரைத்து குழம்பில் சேர்க்கவும். கரம் மசாலாத்தூள் சேர்த்து கலக்கவும்.
- 7
மூடி போட்டு குழம்பு தளதளவென்று கொதித்த பின் அடுப்பை அணைக்கவும். பாரம்பரியமான கீரை சேர்த்த குடல் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். இதை சாப்பாடு புலாவ் பரோட்டா சப்பாத்தி நாண் போன்ற பல வகையான உணவுகள் உடன் பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil)


வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பு(mocchai kulambu recipe in tamil)


மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)


வெந்தயக் கீரை புலாவ்


Mutton கொத்துக்கறி சேர்த்த வெந்தயக் கீரை கிரேவி(vendhayakeerai kheema gravy recipe in tamil)


பாவ் பாஜி (pav bhaji recipe in tamil)


லாக்டவுன் சட்னி


இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு


வெந்தயக் கீரை கூட்டு


வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)


தோசை மற்றும் குடல் குழம்பு(boti gravy)


..குடல் குழம்பு


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)


கோவைக்காய் பொரியல்(kovakkai poriyal recipe in tamil)


பொட்டேட்டோ ரைஸ்(potato rice recipe in tamil)


தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)


வாழைக்காய் 65


காளான் 65


பீன்ஸ் குருமா(beans kurma recipe in tamil)


நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)


வெந்தய கீரை பருப்பு குழம்பு


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)


கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)


#magazine 4 ஆலு பரோட்டா


செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்


வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)


வெந்தய கீரை குழம்பு (Venthaya keerai kulambu recipe in tamil)


அவல் பராத்தா (poha paratha in tamil)


சன்னா மசாலா


சைவ மட்டன் குழம்பு (Saiva mutton kulambu recipe in tamil)

கமெண்ட்