செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்

வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மணத்தக்காளிக் கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு குக்கரில் அரிசி கழுவிய அதாவது (கழனி தண்ணீர்)ஒரு கப் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் ஒன்றிரண்டாக நச்சு இஞ்சியை போடவும்.
- 2
8 பூண்டு பல்லை ஒன்றிரண்டாக நச்சு அதேபோல் சின்ன வெங்காயத்தையும் நச்சு கொள்ளவும். அதோடு தக்காளி சேர்க்கவும்.
- 3
மஞ்சள் தூள், சோம்புத் தூள், சீரகத்தூள், போடவும்.
- 4
அதோடு மணத்தக்காளி கீரையை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, மிளகு தூள் ஒரு ஸ்பூன் போடவும். குக்கரை மூடி 2 விசில் வைக்கவும்.
- 5
விசில் அடங்கியதும் திறந்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால் ஊற்றவும். தேங்காய்ப்பால் எடுப்பதற்கு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 6
சூப் கொதித்தவுடன் தேங்காய் பாலை ஊற்றி உடனே அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும். சுவையான மணத்தக்காளி சூப் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மணத்தக்காளி கீரை மிளகு சூப்


மணத்தக்காளி சூப்(manathakkali soup recipe in tamil)


சிறு கீரை தண்டு சூப்


ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப்


முடக்கத்தான் கீரை சூப்


மணத்தக்காளி கீரை தண்ணி சாறு (Manathakkali keerai thanni saaru recipe in tamil)


மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)


மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)


முருங்கை கீரை சூப்


முருங்கைக் கீரை சூப்


மணத்தக்காளி கீரை சூப்


மணத்தக்காளி காய் கார குழம்பு


முருங்கைகீரை மிளகு சூப்


முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)


மணத்தக்காளி கீரை பொரியல்


மணத்தக்காளி கீரை சட்னி


வெஜிடபிள் சூப்


ஈசி கீரை சூப் (Easy keerai soup recipe in tamil)


முருங்கைக்காய் சூப்


மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)


முருங்கைக்கீரை தால் சூப்


முருங்கைக்கீரை சூப்


மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿


மணத்தக்காளி கீரை பொரியல்


மணத்தக்காளி வத்தக் குழம்பு


ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil)


ஆட்டுக் குடல் சூப்


ஆட்டுக்கால் சூப்


மட்டன் சூப்


மணத்தக்காளி கீரை துவரம் பருப்பு கூட்டு

கமெண்ட்