சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் இரண்டு ஸ்பூன் நெய் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சீரகம்,பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 2
இதில் வெந்தயக் கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
கீரை நன்கு வதங்கியதும் உப்பு,மிளகாய்தூள், மஞ்சள்தூள், அரிசிசேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- 5
சூப்பரான வெந்தயக்கீரை புலாவ் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சீரகசம்பா புலவு
#hotel


பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும்


வெண்பொங்கல்
#hotel


பட்டாணி புலாவ் (Pattaani pulao recipe in tamil)
#hotel


வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி)


தாபா ஸ்டைல் தால் தட்கா
#hotel


முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும்


சோயா சங்க்ஸ் குருமா
#hotel


கீ ரைஸ்
#combo5


கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.


வெஜ் பிரியாணி
#hotel


வெஜிடபிள் கோல்ஹாபூரீ
#hotel


கேரட் புலாவ்
#GA4


புலாவ்


பாலக் புலாவ்
#immunity#goldenapron3


ஈசி சன்னா பூரி
#hotel எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த டிஷ்


பாலக் புலாவ்
#cookerylifestyle


ஒயிட் வெஜ் குருமா
#hotel


பாரம்பரிய வெந்தயக் கீரை குடல் குழம்பு
#week2 #magazineஆட்டுக்குடல் உடன் வெந்தயக்கீரை சேர்த்து சமைத்தால் குழம்பின் ருசியை கூடுதல் சுவையாக இருக்கும். இது பாரம்பரியமாக பெரியோர்கள் செய்து வந்த முறை. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.


பீஸ் புதினா புலாவ்
#Grand2


ஹோட்டல் ஸ்டைல் கீரை கூட்டு
#hotel


காஷ்மீர் புலாவ்!
#அரிசிவகைஉணவுகள்


வெங்காய சாதம்
#nutrition 2 வெங்காயத்தில் தாதுஉப்புக்கள் ,புரதச்சத்துக்கள் ,வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன. வெங்காயத்தில் இன்னும் நிறைய பலன்கள் இருக்கின்றன.


# everyday 2 வெஜ் புலாவ்
# everyday 2 வெஜ் புலாவ்


🏨 பனிர் பட்டர் மட்டர் மசாலா
#hotel


தக்காளி பிரியாணி
#salna


குமரி சிக்கன் தம் பிரியாணி
#வட்டாரம்


வெஜ் புலாவ்
#everyday2


பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)
#ilovecookingபீட்ரூட்டை வைத்து இதுபோல புலாவ் சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.


பசலைக்கீரை புலாவ்/Palak pulao
#GA4 #week 2 பசலைக்கீரை நீரிழிவு நோயாளிகள் மிகவும் சிறந்தது.பசலைக்கீரையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13073217
கமெண்ட்