சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பாசி பருப்பு எடுத்து கழுவிக் கொள்ளவும். அதனுடன் வெந்தயக்கீரை சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
- 2
அதனுடன் சீரகசோம்பு தூள் பச்சை மிளகாய் தக்காளி சேர்க்கவும்.
- 3
பிறகு உப்பு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 4 whistle விட்டு இறக்கவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். கீரையுடன் சேர்த்து கிளறி இறக்கினால் ஆரோக்கியமான வெந்தய கீரை கூட்டு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொன்னாங்கண்ணி கீரை கூட்டு
#COLOURS2பொதுவாக வெயில் காலத்தில் பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்வதால் உடல் உஷ்ணத்தை குறைக்கும்


முருங்கை கீரை சூப்
#colours2


வெந்தயக் கீரை சாம்பார்
#goldenapron3 #book


பொன்னாங்கண்ணி கூட்டு
#COLOURS2


வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் .


மிளகு தக்காளி கீரை கூட்டு (Milagu thakkali keerai kootu recipe in tamil)
#jan2 #week2


மணத்தக்காளி கீரை துவரம் பருப்பு கூட்டு
#COLOURS2பச்சை வண்ண உணவுகள்


வெந்தய கீரை குழம்பு (Venthaya keerai kulambu recipe in tamil)
#Jan2 #week2 #keerai


கீரை வடை
#colours2


தலைப்பு : மணத்தக்காளி கீரை கூட்டு


லசூனி பாலக்(கீரை)
#COLOURS2


Mutton கொத்துக்கறி சேர்த்த வெந்தயக் கீரை கிரேவி(vendhayakeerai kheema gravy recipe in tamil)


தலைப்பு : கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)
#vn


பச்சை பயிறு கட்லெட்
#COLOURS2 #week2


பாரம்பரிய வெந்தயக் கீரை குடல் குழம்பு
#week2 #magazineஆட்டுக்குடல் உடன் வெந்தயக்கீரை சேர்த்து சமைத்தால் குழம்பின் ருசியை கூடுதல் சுவையாக இருக்கும். இது பாரம்பரியமாக பெரியோர்கள் செய்து வந்த முறை. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.


வெந்தயக்கீரை கூட்டு
#arusuvai6


தலைப்பு : கறிவேப்பிலை சட்னி
#Colours2#Week2


தலைப்பு : சிறு கீரை கூட்டு(siru keerai koottu recipe in tamil)
#kp


பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (ponnankanni keerai poriyal)
#Colours2


பாலக் கீரை சப்பாத்தி
#colours2


வல்லாரை கீரை சாதம்
#colours2


வெந்தய கீரை பருப்பு கடையல்(vendaya keerai paruppu kadayal recipe in tamil)
#lunch


வெந்தய கீரை பருப்பு குழம்பு
#GA4 #week2


முருங்காய் கீரை போரிச்சா கூட்டு
முருங்காய் கீரை மோர்னிங்க இலைகள் அல்லது முருங்கை இலைகள் என அழைக்கப்படும் வைட்டமின் ஏ மற்றும் இரும்பின் மிகச் சிறந்த சாஸ் ஆகும். இந்த இலைகளை அடியிலும், தோசையிலும் சேர்க்கலாம்./


வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி)


சத்தான முள்ளங்கி கீரை பொரியல்
#GA4 week2


அரை கீரை கூட்டு (Arai keerai kootu recipe in tamil)
#GA4 #week15


மணத்தக்காளி கீரை பருப்பு வடை (Manathakkali keerai paruppu vadai recipe in tamil)
#jan2#week2


முருங்கை கீரை துவட்டல்
#colours2


தண்டு கீரை பொரியல்
#COLOURS2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15193193
கமெண்ட் (4)