தக்காளி குழம்பு

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

தக்காளி குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 2 கப் சின்ன வெங்காயம்
  2. 8 தக்காளி
  3. 1 கப் தேங்காய் துருவல்
  4. 2 பட்டை
  5. 2 டேபிள்ஸ்பூன் தனியா
  6. 2 ஸ்பூன் சீரகம்
  7. 2 ஸ்பூன் சோம்பு
  8. கறிவேப்பிலை சிறிது
  9. கொத்தமல்லி தழை சிறிது
  10. 1/2 கப் கடலெண்ணெய்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 3 டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  13. கல் உப்பு தேவையான அளவு
  14. கொத்தமல்லி தழை சிறிது

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    1 கப் சின்ன வெங்காயம் பட்டை பூண்டு தனியா சீரகம் சோம்பு கறிவேப்பிலை சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்

  2. 2

    பின் தனியாக எடுத்து வைத்து விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு தக்காளி ஐ தனியாக வதக்கி எடுக்கவும் பின் இதை ஆறவிடவும்

  3. 3

    பின் வெங்காயத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும் பின் தக்காளி ஐ தனியாக அரைத்து எடுக்கவும்

  4. 4

    பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் மீதமுள்ள வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த விழுதை சேர்த்து குழம்பு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்

  6. 6

    சுவையான ஆரோக்கியமான தக்காளி குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes