எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 நிமிடங்கள்
3 பெயர்
  1. 1 சுரக்காய்
  2. 3 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 4 பச்சை மிளகாய்
  5. 1 பிஞ்சு மஞ்சள் தூள்
  6. 1/2 தனியா சீரகத் தூள்
  7. 1/2 வத்தல் பொடி
  8. 1/4 ஸ்பூன் கரம் மசாலா பொடி
  9. ஏலக்காய் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட்

சமையல் குறிப்புகள்

1/2 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள் மிளகாய்தூள் தனியாதூள் சீரகத்தூள் சேர்க்கவும் கடைசியாக கரம் மசாலாவை சேர்க்கவும்.

  2. 2
  3. 3

    மசாலாவை நன்றாக வதங்கி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் பின்பு சுரக்காய் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு எடுக்கவும் சுரக்காய் கிரேவி தயார் சப்பாத்தியுடன் பரிமாறலாம் ஜீரா ரைஸ் உடன் பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SSV
SSV @cook_29613029
அன்று

Similar Recipes