ஆட்டு மூளை மிளகு கிரேவி

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு பொரிந்த பிறகு சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதன் பிறகு மிளகுத்தூள், கரம் மசாலா மற்றும் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
பிறகு சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். கிரேவி தயாராகிய பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மூளையை சேர்த்து மூளை வேகும்வரை வைக்கவேண்டும்.
- 5
ஒரு புறம் நன்கு வெந்தபிறகு மறுபுறம் மெதுவாக திருப்பி விடவேண்டும். கிரேவி பதம் வரும் வரை வைத்து இறக்கினால் சுவையான ஆட்டு மூளை மிளகு கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உடனடி மூளை வறுவல்


ஆட்டு மூளை வருவல்


மூளை வறுவல்(goat brain fry recipe in tamil)


ஆட்டு ரத்தப் பொரியல்


மூளை ப்ரை(brain fry recipe in tamil)


எக் பெப்பர் கிரேவி🥚🥚🥚


ஆட்டு ஈரல் மிளகு குழம்பு


பெப்பர் சிக்கன் கிரேவி(peper chicken gravy recipe in tamil)


காலிபிளவர் கிரேவி


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ப்ரோக்கோலி கிரேவி(RestaurantStyleBroccoliGrav


மூளை வறுவல்


சுரைக்காய் கிரேவி


குடல் மிளகு வறுவல்(kudal milagu varuval recipe in tamil)


தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil)


மூளை வறுவல்


நுரை ஈரல் கிரேவி(lungs gravy recipe in tamil)


செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)


தட்டைபயிறு கிரேவி (Tattai Payiru gravy Recipe in Tamil)


காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)


மீல்மேக்கர் கிரேவி


செள செள கிரேவி


ஹோட்டல் ஸ்டைல் மட்டன் பெப்பர் கிரேவி(Mutton pepper gravy recipe in tamil)


மூளை மசாலா(brain masala recipe in tamil)


ஒயிட் சட்ஜி கிரேவி


மிளகு சுவரொட்டி(milagu suvarotti recipe in tamil)


சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil)


ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eeral varuval recipe in tamil)


மயோ சிக்கன் கிரேவி


பாலக் பன்னீர்

கமெண்ட்