தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்
  1. 1 கப்வேகவைத்த மீல்மேக்கர்
  2. 2வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  5. 2பச்சை மிளகாய்
  6. 1 பட்டை
  7. 2கிராம்பு
  8. 1/2 டீஸ்பூன்சோம்பு
  9. 1/2 டீஸ்பூன்கடுகு
  10. 1பிருந்தி இலை
  11. 2 ‌ டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  12. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  13. 1/2 கப்தேங்காய்
  14. தேவையான அளவுஉப்பு
  15. தேவையான அளவுஎண்ணெய்
  16. சிறிதளவுகறிவேப்பிலை ,கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் தேங்காய் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பட்டை கிராம்பு பிருந்தி இலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும்.

  5. 5

    வதங்கியதும் உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    கறிவேப்பிலை அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட்டு பின் மீல்மேக்கர் சேர்க்கவும்.

  7. 7

    ஒன்று சேர்ந்து வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

  8. 8

    இப்போது சுவையான மீல்மேக்கர் கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes