ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா

#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்..
ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா
#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவை தேவையான உப்பு தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து மூடி 10 நிமிடம் வைத்துவிடவும்
- 2
பண்ணீரை கேரட் துருவியில் துருவி வைத்துக்கவும்,தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கவும்
- 3
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சீரகம் சேர்த்து வறுபட்டதும் வெங்காயம், பச்சைமிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்,
- 4
வெங்காயம் கலர் மாறினதும் அத்துடன் காபிசிகம் சேர்த்து, மிளகாய்த்தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும்
- 5
அதில் துருவிய பன்னீர் சேர்த்து மற்றும் பொடியாக நறுக்கின கொத்தமல்லி, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து சின்ன பால்சாக செய்துக்கவும்
- 6
கோதுமை மாவில் கொஞ்சம் எடுத்து சப்பாத்தி போல் இட்டு அதில் பன்னீர் காபிசிகம் பூரணத்தை உதிர்த்து சமமாக பரத்தி நான்கு பக்கவும் மடித்து வைத்துக்கவும்.(பார்ஸல் போல்)
- 7
தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், மிதமான சூட்டில் மடித்து வைத்திருக்கும் பராத்தாவைபோட்டு சற்றும் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இரண்டுபக்கவும் திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்.
- 8
மிக அருமையான சுவையுடன் கூடிய ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பரத்தா சுவைக்க தயார்...வெள்ளரிகாய் மற்றும் சாட் சேர்த்த தயிருடன் பரிமாறவும்... பன்னீர் பூரணத்தை மாவுக்குள்ளே வைத்து மூடி வட்ட சப்பாத்தி திரட்டியும் செய்யலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்ஸ்
#kayalscookbook.. Starter..பலாகொட்டயுடன் சீஸ், பன்னீர் சேர்த்து செய்த புதுமையான, வித்தியாசமான சுவையில் கோதுமை மாவில் சேர்த்து செய்த பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்.. Nalini Shankar -
ஸ்டப்பட் பன்னீர் பராத்தா..
#GA4..#... பன்னீரில் உடலுக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது.. வளரும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியம.....பன்னீர் அவர்களுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட... Nalini Shankar -
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
அடை மாவு பணியாரம்
#vattaram7..பணியாரம்.... அடை தோசை மாவு வைத்து செய்த கார பணியாரம்... சுவையோ சுவை.... Nalini Shankar -
வால்நட் மிளகு ஸ்டாப்ட் பராத்தா
#walnuttwists -.... வால்நட்டில் உடல் ஆரோகியத்துக்கேத்த நிறைய சத்துக்கள் இருக்கின்றன...இந்த காலகட்டத்தில் மிளகும் சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..ஆகையால் வால்நட், மிளகு சேர்த்து பராத்தா செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
கோதுமை லாச்சா பராத்தா.
#cookwithfriends..... Nirmala aravind....கோதுமை மாவினால் வித்தியாசமான மடிப்புகளில் செய்த லயர்ட் laacha பராத்தா.. Nalini Shankar -
காரட் தேப்லா. (Carrot thepla recipe in tamil)
#GA4#week20#Thepla.. தேப்லா வடக்கு மக்களின் பிரதான உணவு.. நிறைய விதமாக செய் வார்கள்....நான் காரட் வைத்து செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)
#GA4 Week19 பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும்.குறிப்பு:பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும். Thulasi -
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu -
மீல் மேக்கர் கோதுமை பராத்தா(Meal maker wheat paratha recipe in tamil)
சப்பாத்தி மாவில் மீல் மேக்கர் ஸ்டப்பிங் வைத்து செய்த பராத்தா இதற்கு சைடிஷ் எதுவும் தேவை இல்லை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பயணத்தின் போது எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்#flour Senthamarai Balasubramaniam -
Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)
#flour1கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை. Meena Ramesh -
பச்சைமிளகாய் பூண்டு ஸ்டப்ப்ட் லேயர் பராத்தா(stuffed layer parotta recipe in tamil)
#Ib - Chilli Garlic Layerd ParathaWeek - 7சாப்ட் லேயறுடன் பச்சைமிளகாய் பூண்டு மற்றும் ஹெல்தியான பொருட்கள் சேர்த்து கோதுமை மாவில் செய்த சுவையான பராத்தா... Nalini Shankar -
பன்னீர் தோசை (Paneer Dosa Reicpe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
மிக்ஸட் வெஜிடபிள் ஸ்டஃப்டு பராத்தா. (Mixed vegetable stuffed paratha recipe in tamil)
#hotel Nalini Shankar -
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
டோப்பு வெஜ் குர்மா.. (Tofu veg kurma)
#magacine 3 - சோயாவில் நிறைய ப்ரோட்டின், கால்சியம், அயன், ஜிங்க அப்படி நிறைய உடல் ஆரோகியத்துக்கு உகந்த சத்துக்கள் இருக்கிறது.. சோயா பன்னீரைத்தான் டோப்பு என்கிறார்கள் அதை வைத்து ரெஸ்டூரண்ட் ஸ்டைல் காய் சேர்த்து குர்மா செய்து பார்த்ததில் மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
பன்னீர் டிக்கா
#COLOURS1கண்களுக்கும், நாவிர்க்கும் நல்ல விருந்து. சத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்த அழகிய சுவையான பன்னீர் டிக்கா Lakshmi Sridharan Ph D -
122.பன்னீர் பக்கொடா
பன்னீர் பக்கொடா குடிசைச் சாலையில் தயாரிக்கப்பட்ட ஒரு சுவையான சிற்றுண்டி. Meenakshy Ramachandran -
ராஜஸ்தான் டிக்கர் பராத்தா (Rajasthan Tikker paratha Recipe in Tamil)
#ராஜஸ்தான் மாநில உணவு Santhi Chowthri -
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
பன்னீர் வெல்லம் சுசியம் (Paneer vellam Suliyam Recipe in tamil)
#பன்னீர் / மஷ்ரூம் வகை உணவுகள்பன்னீர் வெல்ல பூரணம் செய்து அதை உளுந்து மாவில் தோய்த்து பொரிக்கும் புதுமையான ரெசிபி இது. மிகவும் சுவையாக இருக்கும். Sowmya Sundar -
-
பன்னீர் ஸ்டஃப்டு கோதுமை பரத்தா பஞ்சாபி தாபா ஸ்டைல் (Paneer Stuffed paratha Recipe in Tamil)
#goldenapron2Week 4#பன்னீர்வகைஉணவுகள் Jassi Aarif
More Recipes
கமெண்ட்