வீட் லேச்சா பரோட்டா (wheat laccha paratha recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#cdy இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்

வீட் லேச்சா பரோட்டா (wheat laccha paratha recipe in tamil)

#cdy இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1கப் கோதுமை மாவு
  2. தேவையானஅளவு உப்பு
  3. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  2. 2

    இரண்டு விதமாக இந்த பரோட்டாக்களை செய்யலாம்.. முதலாம் செய்முறையில் பிசைந்த மாவில் இருந்து ஒரு உருண்டை எடுத்து நன்றாக வட்டமாக தேய்த்து அதில் எண்ணெய் தடவி சிறிது மாவை தூவி அதை படத்தில் உள்ளவாறு முன்னும் பின்னுமாக மடித்து கொள்ளவும்

  3. 3

    மடித்த மாவை உருட்டி அதிக அழுத்தம் கொடுக்காமல் சப்பாத்தி கட்டையால் லேசாக தேய்த்து இருபுறமும் வேகுமாறு சுட்டெடுக்கவும்

  4. 4

    இரண்டாவது செய்முறை ஒரு உருண்டை சப்பாத்தி மாவை எடுத்து நன்றாக வட்டமாக தேய்த்து படத்தில் உள்ள மாதிரி வெட்டி கொள்ளவும்

  5. 5

    அதை ஒன்றாக சேர்த்து உருட்டி சப்பாத்திக் கட்டையால் லேசாக தேய்த்து சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான பராத்தா ரெடி

  6. 6

    இப்போது சூடான சுவையான லேச்சா பரோட்டா தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes