சமையல் குறிப்புகள்
- 1
கடாயை அடுப்பில் வைத்து ஆயில் சேர்த்து பல்லாரி வெங்காயம் மூன்று எண்ணிக்கை பொடியாக கட் செய்தது சேர்க்கவும்
- 2
நன்றாகக் கிளறிவிட்டு தேவையான அளவுக்கு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 3
மூன்று முட்டைகளை சேர்த்து நன்கு கலந்து விடவும் பிறகு ஸ்டவ்வில் குழிப்பணியார பாத்திரத்தை வைக்கவும் எல்லா குழிகளிலும் சிறிதளவு ஆயில் சேர்க்கவும்
- 4
ஆயில் சூடானவுடன் நான் கலந்து வைத்துள்ள முட்டை வெங்காய கலவையை குழிகளில் ஒவ்வொன்றாக நிரப்பவும் மூடி வைத்து சிறு தீயில் வேக விடவும்
- 5
மேல்புறம் நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்
- 6
இருபுறமும் சிவக்க வெந்தவுடன் எடுத்து விடவும் சிறு தீயிலேயே வேகவைத்து எடுக்கவும் இப்பொழுது சுவையான முட்டை பணியாரம் தயார் சாப்பிடலாம் வாங்க..
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான மிகவும் சத்து நிறைந்த பணியாரம் ரெசிபி முட்டையை வைத்து செய்வது மிக மிக சுலபம் ருசியும் அருமையாக இருக்கும். #KE


முட்டை போண்டா(egg bonda recipe in tamil)


முட்டை போண்டா /பஜ்ஜி(egg bonda recipe in tamil)
#cf1


முட்டை போண்டா(egg bonda recipe in tamil)


முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
#deepfry


மொறு மொறு குட்டி போண்டா(bonda recipe in tamil)
#CF2 #week2


முட்டை பஜ்ஜி(egg bajji recipe in tamil)
#CFI


முட்டை தம் பிரியாணி (Egg Dum Biryani recipe in tamil)
#GA4 #Week16 #Biryani #Grand2


முட்டை 65(egg 65 Recipe in Tamil)


கேரட் பருப்பு சாதம்.குழந்தைகளுக்கான சிறந்த உணவு..(carrot paruppu sadam recipe in tamil)
#GA4


இறால் பிரியாணி(prawn biryani recipe in tamil)
#CF8


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது


முட்டை கோஸ் போண்டா (Muttaikosh bonda recipe in tamil)


தக்காளி முட்டை(tomato egg recipe in tamil)


எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது......


பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans


முட்டை பொரித்த குழம்பு(FRIED EGG GRAVY RECIPE IN TAMIL)
#npd3பொரித்த வகை உணவு


முட்டைக்குள் முட்டை
#ebook


மசாலா முட்டை(masala egg recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள்


முட்டை மசாலா(egg masala recipe in tamil)
#KS


முட்டை மசாலா(egg masala recipe in tamil)


முட்டை மசாலா(egg masala recipe in tamil)


தவா முட்டை பொரியல்(tawa egg fry recipe in tamil)
#CF4


முட்டை போண்டா
#foodiesfindings


வெங்காய போண்டா(onion bonda recipe in tamil)
#kk


மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge


முட்டை பொரியல் (Egg Poriyal recipe in tamil)
#CF4


கீரை போண்டா (Keerai bonda recipe in tamil)
#GA4


முட்டை பொரியல்🌹🌹🌹🌹🌹(egg poriyal recipe in tamil)
#welcome முட்டை பொரியல் மிகவும் சுவையாக இருக்கும்.


முட்டை மசாலா பிரட்டல் (Egg masala mix recipe in tamil)
#CF1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15678041
கமெண்ட்