சமையல் குறிப்புகள்
- 1
கடாயை அடுப்பில் வைத்து ஆயில் சேர்த்து பல்லாரி வெங்காயம் மூன்று எண்ணிக்கை பொடியாக கட் செய்தது சேர்க்கவும்
- 2
நன்றாகக் கிளறிவிட்டு தேவையான அளவுக்கு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 3
மூன்று முட்டைகளை சேர்த்து நன்கு கலந்து விடவும் பிறகு ஸ்டவ்வில் குழிப்பணியார பாத்திரத்தை வைக்கவும் எல்லா குழிகளிலும் சிறிதளவு ஆயில் சேர்க்கவும்
- 4
ஆயில் சூடானவுடன் நான் கலந்து வைத்துள்ள முட்டை வெங்காய கலவையை குழிகளில் ஒவ்வொன்றாக நிரப்பவும் மூடி வைத்து சிறு தீயில் வேக விடவும்
- 5
மேல்புறம் நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்
- 6
இருபுறமும் சிவக்க வெந்தவுடன் எடுத்து விடவும் சிறு தீயிலேயே வேகவைத்து எடுக்கவும் இப்பொழுது சுவையான முட்டை பணியாரம் தயார் சாப்பிடலாம் வாங்க..
Similar Recipes
-
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான மிகவும் சத்து நிறைந்த பணியாரம் ரெசிபி முட்டையை வைத்து செய்வது மிக மிக சுலபம் ருசியும் அருமையாக இருக்கும். #KE Banumathi K -
-
-
-
-
-
-
-
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
-
-
முட்டை பொரியல்🌹🌹🌹🌹🌹(egg poriyal recipe in tamil)
#welcome முட்டை பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15678041
கமெண்ட்