சோள மாவு பாலக் முறுக்கு(palak murukku recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

#welcome
இந்த வருடத்தை ஆரோக்கியமானதாக ஆரம்பிக்க ஒரு ஆரோக்கிய உணவு ரெசிபி பகிர்ந்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
15 நபர்கள்
  1. 1/4 கப் பாலக்கீரை
  2. 1/4 கப் சோள மாவு
  3. 1/4 கப் கோதுமை மாவு
  4. 1/2 டீஸ்பூன் சீரகம்
  5. 1/2 பச்சை மிளகாய்
  6. 1/2 டீஸ்பூன் உப்பு
  7. 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
  8. 1 டீஸ்பூன் வெண்ணெய்
  9. 1/4 கப் தண்ணீர்
  10. தேவையானஅளவு எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பச்சை மிளகாய் பாலக்கீரை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

  2. 2

    ஒரு மிக்ஸிங் பௌலில் சோள மாவு வெண்ணெய் உப்பு சீரகம் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும் இதில் அரைத்த கீரை கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பொரிக்க தேவையான அளவு எண்ணெய் கடாயில் சேர்த்து சூடானதும் பிசைந்த மாவை முறுக்கு குழாயில் சேர்த்து பிழிந்து பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes