நாட்டு கோழி குழம்பு(nattu koli kulambu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கோழியை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசித்து வந்த பிறகு மல்லி தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 4
பிறகு இதில் நாட்டு கோழி சேர்த்து கலந்து விடவும். மிக்ஸியில் சின்ன வெங்காயம் 10, சீரகம், மிளகு, 4 கறிவேப்பிலை, 1/2ஸ்பூன் சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 5
அரைத்த பேஸ்டை குக்கரில் சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர்,உப்பு சேர்த்து காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 6
மிக்ஸியில் தேங்காய் துருவல், முந்திரி பருப்பு சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து இதில் ஊற்றி கலந்து விட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி இலை தூவி குக்கரை மூடி வைத்து 8 விசில் விட்டு இறக்கவும்.
- 7
விசில் போனதும் சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சூப்பரான நாட்டு கோழி குழம்பு தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)
#GA4 #cashew #week5 Azhagammai Ramanathan -
-
-
அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
#coconut Nithyakalyani Sahayaraj -
-
-
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan -
-
-
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
கமெண்ட்