மேரக்காய் தயிர் கூட்டு(chow chow curd koottu recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 மேரக்காய்
  2. 2 மேஜை கரண்டி தயிர்
  3. 1மேசைக் கரண்டி கடலை பருப்பு
  4. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1/4 தேக்கரண்டி சீரகம்
  7. 1 சிறிய துண்டு தேங்காய்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 2 காய்ந்த மிளகாய்
  10. 1/4 தேங்காய் எண்ணெய்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேரக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வேக வைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் அரை மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பு பச்சை மிளகாய் தயிர் சீரகம் தேங்காய் இவற்றை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

  3. 3

    அரைத்த விழுதை வெந்த காயுடன் சேர்த்து சிறுதீயில் கொஞ்சம் நேரம் வேக வைக்கவும். தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து காயுடன் சேர்த்து கிளறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

R Sheriff
R Sheriff @rsheriff
அன்று

Similar Recipes