சமையல் குறிப்புகள்
- 1
சௌசௌவை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
அதன் பிறகு ஒரு குக்கரில் நறுக்கிய சௌசௌ, பாசிப்பருப்பு, நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத் தூள், உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்
- 3
குக்கரில் இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்
- 4
அதன் பிறகு எண்ணெய் போற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து விடவும் சுவையான சௌசௌ கூட்டு ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சௌசௌ கூட்டு (Chow chow koottu recipe in tamil)
#arusivai5


சௌசௌ பருப்பு கூட்டு(chow chow paruppu koottu recipe in tamil)


சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
#goldenapron3/moong


* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)
சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி


சவ்சவ் கூட்டு (chow chow koottu recipe in tamil)
#CF7 week 7


* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி.


சௌசௌ கூட்டு(chow chow koottu recipe in tamil)
#ks


சௌசௌ மாசி கருவாடு கூட்டு(chow chow koottu recipe in tamil)


சௌசௌ பருப்பு(chow chow paruppu recipe in tamil)


சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு(chow chow koottu recipe in tamil)
*செள செள அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும் கொண்ட சுவையான காய்கறி.*இது பூசணி குடும்பத்தை சேர்ந்தது இது பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் கலவைகளால் நிரப்பபட்டுள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.*இதனை சீமை கத்தரிக்காய் என்றும் அழைப்பர்.#kp2022


சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.


சௌசௌ கூட்டு (Chow Chow Recipe in Tamil)
#ebook


சௌசௌ சாம்பார்(chow chow sambar recipe in tamil)
#welcomeஆரோக்கியமான சௌசௌ சாம்பாரில் புரதச்சத்து நீர்ச்சத்து உள்ளது.


சௌசௌ குருமா(chow chow kurma recipe in tamil)


சௌசௌ கிச்சடி (chow chow kichidi recipe in Tamil)
#book


சௌசௌ பொரியல் (chow chow poriyal recipe in tamil)
இது புது சுவையாக இருக்கும். வெங்காயம், வரமிளகாய்4,பச்சை மிளகாய்2மல்லி பொடி ஒரு ஸ்பூன்,உப்பு ஒருஸ்பூன். சௌசௌ தோல்நீக்கி பொடியாக நறுக்கியது.வெங்காயம் பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து காய் வதக்கவும். உப்பு சீரகம் சோம்பு போடவும்


சௌசௌ கூட்டு
#fathussamayal


சௌசௌ கடலை பருப்பு கூட்டு (Chowchow Curry recipe in tamil)


மேரக்காய் தயிர் கூட்டு(chow chow curd koottu recipe in tamil)


பீர்க்கங்காய் கடையல்/ bottlegourd kadaiyal recipe in tamil
#gourd


தர்பூசணி காய் கூட்டு(watermelon koottu recipe in tamil)
#smartmummies#CF7


சௌசௌ பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1புரத சத்து பாசிப்பருப்பில் அதிகம் உள்ளது. அதேபோல் சௌசௌவில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது முழு ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும்.


சௌசௌ சட்னி (Chow chow chutney recipe in tamil)
1.இவ்வகை உணவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.2. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.3. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் #mom


* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)
இந்த பொடிமாஸில், இதில் போடும் பொடி தான் ஹைலைட்.. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.குழந்தைகளுக்கு இதை அடிக்கடி சமைத்துக் கொடுக்கலாம்.வைட்டமின் ஏ, பி, சி, கே அதிகம் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.


பீர்க்கங்காய் கூட்டு(peerkangai koottu recipe in tamil)
#welcome


சௌசௌ மோர்க்குழம்பு(chow chow mor kulambu recipe in tamil)
#club


சௌ சௌ மோர் கூட்டு (Chow chow morkoottu recipe in tamil)
#arusuvai4


ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.


வெள்ளரிக்காய் கூட்டு(vellarikkai koottu recipe in tamil)
வெயில் காலம் தொடங்கிவிட்டது வெப்பமோ வெளுத்து வாங்குகிறது வெப்பத்தை தணிப்பதற்கு ஒரு புதுவிதமான வெள்ளரிக்காய் கூட்டு, செய்வது மிகவும் எளிது .சுவையோ அருமை.


Chow chow கூட்டு
#ilovecooking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16117529
கமெண்ட்