மட்டன் கறி(mutton curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்து பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் மட்டன் உடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் கரம் மசாலா தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் வரை வேகவிடவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் பின் எண்ணெயில் போட்டு பச்சை வாசனை போக சிவக்க வதக்கவும்
- 4
பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் வேகவைத்த மட்டன் சேர்க்கவும்
- 6
பின் நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 7
பின் நன்கு கொதித்து ஓரளவு தண்ணீர் வற்றி திக்கானதும் பொடித்த பொடியை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் பின் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 8
சுவையான ஆரோக்கியமான மட்டன் கறி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)
என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef punitha ravikumar -
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)
#GA4 #WEEK3இது மிகவும் எளிமையான முறை.நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கொள்ளவும்.பிறகு மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும், அதாவது வெங்காய ம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், புளி, மட்டன் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து,4 விசில் வைக்கவும். இந்த பதம் வரும்.இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து பறி மாறவும். (செம்பியன் referal) #GA4 #WEEK3அழகம்மை
-
-
-
-
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
-
மட்டன் பெப்பர் க்ரேவி(mutton pepper gravy recipe in tamil)
இந்த க்ரேவி என் அம்மா செய்வார்கள். பொட்டுக்கடலைத் தூள் சேர்த்துசெய்வார்கள். க்ரேவி திக்காக டேஷ்டாக இருக்கும். மிகவும் சிம்பில். punitha ravikumar -
மட்டன் தலை கறி குழம்பு(goat head curry recipe in tamil)
பொதுவாக அசைவம் என்றாலே அனைவருக்கும் பிரியம். அதிலும் மட்டன் என்றால் கேட்கவே வேண்டாம். மட்டன் பிரியாணி, குழம்பு என எது வைத்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம். ஆட்டின் ஒவ்வொரு பாகமும் ஒரு வித பலன்களை தருகிறது. அந்த வகையில் மட்டன் தலை கறி குழம்பு செய்முறை பற்றி பார்க்கலாம். இதை குழந்தை பெற்ற தாய்மார்கள் தாராளமாக உண்ணலாம். தலை கறி குழந்தையின் தலை பகுதி நன்கு வளர்ச்சி அடைய உதவுகிறது. #vn Meena Saravanan -
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
மட்டன் சக்கோலி (mutton sakkoli recipe in tamil)
சக்கோலி ஒரு காலை/இரவு உணவு வகை. இஸ்லாமிய வீடுகளில் பெரும்பாலும் செய்யும் ஒரு ருசியான உணவு. இதற்கு சைடுடிஷ் எதுவும் தேவையில்லை#book Malik Mohamed -
-
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri
More Recipes
கமெண்ட் (2)