ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் கறியை நன்கு கழுவி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 2
அதனுடன் தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் சிறிய வெங்காயம் மற்றும் சீரகத்தை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 3
அரைத்து வைத்த வெங்காயம் சீரகத்தை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
கறி வேகுவதர்க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு பத்து விசில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு வெந்த கறியை ஒரு கடாயில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
- 5
பீர்க்கங்காயை தோல் உரித்து ரவுண்டாக கட் செய்து அதை கடாயில் சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் மல்லித்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 6
பிறகு மிளகாய்த்தூள், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு கலந்து காய் வேகும் வரை வைத்துக்கொள்ள வேண்டும்.
- 7
காய் நன்கு வெந்த பிறகு தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஸியில் அரைத்து குழம்பில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
- 8
குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் சிறிது கொத்தமல்லி தூவி மூடி வைக்கவேண்டும். 10 நிமிடங்கள் கழித்து சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். எப்பொழுதும் சாப்பிடும் கறி குழம்பு போல இல்லாமல் ஒரு வித்தியாசமான முறையில் பீர்க்கங்காய் சேர்த்த கறி குழம்பு சமைத்து சுவைத்து பாருங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
-
-
-
-
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
கமெண்ட்