*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)

#TheChefStory #ATW1
ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில், சுத்தம் செய்து பெரிய துண்டாக நறுக்கின உருளை, ம.தூள், உப்பு போட்டு மூடி குழையாமல் 2 விசில் விட்டு வேக விடவும்.
- 3
வெந்ததும், ஆற வைத்து, உருளையின் தோலை நீக்கி தட்டில் எடுக்கவும்.
- 4
வெந்த உருளையை பெரிய துண்டுகளாக மசித்து பௌலில் எடுக்கவும்.
- 5
பிறகு வெந்த உருளையை நன்கு மசித்து வேறொரு பௌலில் எடுக்கவும்.
- 6
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு வெடித்ததும் க.பருப்பு போட்டு சிவந்ததும், பல.மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 7
தாளித்ததும்,வெங்காயம், ம.தூள், உப்பு போட்டு நன்கு வதக்கியதும், மசித்த உருளை கிழங்கை போடவும்.
- 8
ஒன்று சேர 5 நிமிடம் வதக்கியதும், தேவையான தண்ணீர் விட்டு, மூடி வேகவிடவும்.
- 9
ஒன்று சேர செமி கிரேவியாக வெந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு மேலே கொத்தமல்லி தழையை போடவும்.
- 10
பிறகு பௌலுக்கு மாற்றவும்.இப்போதுமிகவும் சுவையான, சுலபமான,*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா* தயார்.இது பூரிக்கு நல்ல காம்பினேஷன்.செய்து அசத்தவும்.நான் செய்த இந்த ரெசிபி ரோட் சைடில் செய்வது போலவே இருக்கும்.அதனால்தான் டிட்டோ என்று பெயர் வைத்தேன்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)


ஈஸி ஆலூ கிரேவி #magazine3


* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)


*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)


*த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)


*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)


ஆலூ மசாலா பொரியல். #kilangu


பொட்டேட்டோ, முருங்கை இலை பொரியல்(Potato and drumstick leaves poriyal recipe in tamil)


*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)


*ஆலூ, ஜீரா வறுவல்*(aloo jeera fry recipe in tamil)


*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)


*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)


* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)


*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)


*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)


*பொட்டேட்டோ ஸ்டியூவ்*(potato stew recipe in tamil)


உருளை காரக்கறி. # combo 4


*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)


* பஞ்சாபி ஷோலே படூரா *(punjabi chole batura recipe in tamil)


* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)


*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)


*கத்தரிக்காய், மூங்தால், கொத்சு*(கூட்டு)(brinjal kotsu recipe in tamil)


*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)


பீச் சுண்டல் *(சென்னா)(beach sundal recipe in tamil)


நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*கர்நாடகா கோவில் சுண்டல்*(karnataka temple sundal recipe in tamil)


* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)


உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)


*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)


இதய வடிவில்,*ரவா கிச்சடி*(rava kichdi recipe in tamil)


* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)

கமெண்ட்