பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)

#kk
எண்ணையில் பொரிக்காத ஆரோக்யமான பேட்டீஸ். பீட் ரூட் கூட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஸ்பைஸ் பொடிகளோடு சேர்த்து சுவையான சத்தான வடைகள் செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
எல்லா காய்கறிகளையும், அரிசி மாவு, கடலை மாவு. உப்பு, 1 மேஜை கரண்டி எண்ணை ஒரு கிண்ணத்தில் போட்டு, சேர்த்து கையால் நன்றாக பிசைக. உருண்டைகள் செய்க..
ஸ்கில்லெட் மேல் மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கில்லெட் (cast iron skillet) வைக்க. பேப்பர் டவல் எண்ணையில் தோய்த்து ஸ்கில்லெட் மேல் தடவுக. விரல்களில் எண்ணை தடவி, உருண்டைகளை வடை போல தட்டி
ஸ்கில்லெட் மேல் வைக்க. சுற்றி 1 தேக்கரண்டி எண்ணை ஊற்றுக.நெருப்பை சிம்மர் ஆக்குக. முடி வைத்து வேகவைக்க. - 3
சில நிமிடங்கள் கழித்து, துடுப்பால் தூக்கி பார்க்க. பிரவுன் ஆகீய பின் இருந்தால், வடைகள் மேல் சிறிது எண்ணை ஊற்றி திருப்பி போடுக. பக்கமும் பிரவுன் ஆக வேண்டும். வெந்த பின் அடுப்பை அணைக்க. வடைகள் தயார். பரிமாறும் தட்டிர்க்கு மாற்றுக
- 4
சீஸ் விரும்பினால் வடைகள் மேல் சீஸ் தூவி மைக்ரோவேவ் செய்க.-2 -3 நிமிடங்கள்; சீஸ் உருகின பின், வெளியே எடுத்து பரிமாறுக. கேட்செப் கூட (ketchup) பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட் ரூட் வடை


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)


பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)


பிளேக் பீன்ஸ் பேட்டி (வடை) (Black beans patties recipe in tamil)


தினை அரிசி பீட் ரூட் தோசை


ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)


வெஜ்ஜி வ்ரிட்டர்


வெந்தய கீரை வடை


இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)


உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)


பீட் ரூட் தோசை


சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்


பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)


சீஸ் ஸ்டஃப்ட் மஷ்ரூம் பகோடா Cheese stuffed mushrooms


ஸ்டவ்ட் புடலை


வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)


ரவா வடை(rava vadai recipe in tamil)


கட்லெட்(cutlet recipe in tamil)


பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்


தயிர் வடை


முள்ளங்கி இட்லி


வெஜிடபுள் ஃபிரிட்டர்ஸ் (vegetable fritters)


உருளை டம்ப்லிங்


கேரட் லஸ்ஸி


வால்நட் கூடிய இட்லி (Wanut idli recipe in tamil)


வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)


தவல வடை


வாழைப்பழ பிரட்

கமெண்ட் (2)