கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)

சத்து சுவை நிரம்பிய மராத்தியர் ஸ்பெஷல் #Np3
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
ஒரு கிண்ணத்தில் உப்பு, மாவுகள் சோடா சேர்த்து விரல்களால் கலந்து கொள்ளுக. 5 கப் நீர் ஊற்றி லம்பஸ் இல்லாமல் கலந்து கொள்ளுக.
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் 3 மேஜைகரண்டி எண்ணை சூடு செய்க. -1 நிமிடம். கடுகு பொறிக்க. எள் சேர்க்க; பொரியட்டும். பின் பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி., இஞ்சி, கொத்தமல்லி, சேர்த்து வதக்க. தனியா பொடி, சீரகப்பொடி, மிளகாய் பொடி, காஷ்மீரி சில்லி பவுடர், மசாலாபொடி சேர்த்து வதக்க. நன்றாக வதங்கியபின் மாவு கலவை ஊற்றி, நெருப்பை குறைத்து கிளரிகொண்டே இருக்க, 10-நிமிடங்கள் - 4
மாவு கெட்டியாகும், அடுப்பை அணைக்க
நெய் தடவிய தட்டின் மேல் கெட்டியான மாவை இதன் மேல் பரப்பி சமமாக்குக, செட்டாக 30 நிமிடங்கள் ஆறட்டும், பின் சுத்தமான கத்தியால் வெட்டுக, -9 சதுர துண்டுகள். பொறிக்க தயார்.பொறித்தல்: shallow fry அல்லது deep fry செய்வது உங்கள் விருப்பம். நான் shallow fry செய்தேன். மிதத்திர்க்கும் 2 படி குறைந்த நெருப்பின் மேல் காடாயில் எண்ணை சூடு செய்க. எண்ணை வேஸ்ட் செய்ய வேண்டாம், 1 கப் எண்ணை shallow fry செய்ய. மூன்று மூன்று துண்டுகளாக பொறித்தேன்,
- 5
மெல்ல கரண்டியால் அப்போ அப்போ கடாயில் உள்ள எண்ணை எடுத்து வடைகள் மேல் ஊற்றுக. மெல்ல திருப்புக. எல்லா பக்கமும் கோல்டன் பிரவுன் ஆக வேண்டும். 5 நிடங்கள் ஆகலாம். வறுத்த வடைகளை எண்ணை நீக்க பேப்பர் டவல் மேல் போடுக வடைகளை பறிமாறும் தட்டிர்க்கு மாற்றுக.
குறைந்த நெருப்பின் மேல் சாஸ்பெனில் டோஸ்ட் எள். டோஸ்டட் எள் பட பட என்று வெடிக்கும்.. டோஸ்ட் செய்த எள்ளை வடைகள் மேல் தூவுக - 6
புளி சாஸ் செய்ய:
புளி பேஸ்ட் 2 கப் நீரில் கரைத்து சாஸ்பெனில் ஊற்றுக. குறைந்த நெருப்பின் மேல் வைக்க. நாட்டு சக்கரை சேர்க்க; கிளறுக. கொதித்து சுண்டி சாஸ் பததீர்க்கு வந்த பின் அடுப்பை அணைக்கவடைகளோடு புளி சட்னி பரிமாறுக. சூடான மசாலா டீ கூட சாப்பிட்டால் சுவையோ சுவை
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ்ஜி வ்ரிட்டர்


கொத்தமல்லி புலவ், பச்சடி


வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)


கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா


பஜ்ஜிகள் பலவிதம்


சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)


கத்திரிக்காய் மசாலா பிரியானி


பொட்டு கடலை முறுக்கு


தவல வடை


பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)


கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)


பாசி பயறு வாழைப்பூ இட்லி


அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா


கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி


பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா


அன்னாசி பழ ரசம்


கொத்தமல்லி ரசம்


சீஸ் ஸ்டஃப்ட் மஷ்ரூம் பகோடா Cheese stuffed mushrooms


கோபி மல்லிகே- காலிஃப்ளவர் பைட்ஸ் (bites), வெஜ்ஜீ டிப்


சில்லி சீஸ் டோஸ்ட்


தேங்காய் போண்டா


மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)


வாழைக்காய் வாழைப்பூ பஜ்ஜிகள்


வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)


அவியல்


பீட் ரூட் வடை


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


கொத்தமல்லி தேங்காய் சட்னி


பீட் ரூட் ரசம்

கமெண்ட் (4)