சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்

இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள் Friend Meena Ramesh ன் கார சாராமான ஸ்நாக் ரெசிபி கூட இதையும் சேர்த்து ருசிக்க #cookwithfriends
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூப் செய்க. வெண்ணை உருகிய பின், வெங்காயம், லீக். பச்சை மிளகாய் வதக்க—4 நிமிடங்கள். மஞ்சள் பொடி சேர்க்க. ஆப்பிள், செலரி, இஞ்சி, கார்லிக் சேர்த்து வதக்க -3 நிமிடங்கள்.
- 4
சக்கரை வள்ளிகிழங்கு, 6 கப் நீர் சேர்க்க; கொதிக்க வைக்க. சோடா சேர்க்க. நெருப்பை குறைத்து முடி வேகவைக்க. வெந்த பின் பீட் ரூட் சேர்க்க.. 2 கொதி வந்த பின் அடுப்பை அணைக்க. ஆறினபின். கொஞ்சம் கொஞ்சமாய் பிளென்டரில் போட்டு அறைக்க. ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள் சேர்கக. மிளகு பொடி சேர்க்க சூப் தயார். உப்பு சேர்த்து ருசி பார்க்க. பரிமாறும் பொழூது மிளகு பொடியும், முந்திரி தூவுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)


சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)


பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)


பஜ்ஜிகள் பலவிதம்


வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி


சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)


வெஜ்ஜி வ்ரிட்டர்


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)


பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)


பீட் ரூட் தோசை


படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா


சில்லி சீஸ் டோஸ்ட்


சர்க்கரை வள்ளி கிழங்கு கீர்


சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil


தினை அரிசி பீட் ரூட் தோசை


அன்னாசி பழ ரசம்


சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்


பாசி பயறு வாழைப்பூ இட்லி


ப்ரொக்கோலி புலவ்


பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)


சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)


வாழைக்காய் வாழைப்பூ பஜ்ஜிகள்


உருளை கிழங்கு நோக்கி (Gnocchi (Urulaikilanku gnocchi recipe in tamil)


கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு (Candied sweet potato, Daikagu imo)

கமெண்ட் (8)