வெந்தய கீரை வடை

இந்த ரெஸிபி நலம் கூடிய ரெஸிபி. எண்ணையில் பொரித்தாலும், வடை எண்ணையை குடிக்காது. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் அறைத்து செய்த பேஸ்ட் கூட கடலை மாவு, அவில், வெந்தய கீரை , மிளகாய் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்த்து பிசைந்து வடை தட்டி எண்ணையில் பொரித்ததால் இது எண்ணையை குடிக்காது#arusuvai6
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
பிளெண்டரில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு. கறிவேப்பிலை போட்டு அறைக்க, வெளியே எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, கடலை மாவு, அவில், வெந்தய கீரை, கொத்தமல்லி, மிளகாய் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ், உப்பு சேர்த்து சுத்தமான கையால் நன்றாக பிசைக. தண்ணீர் தேவை இல்லை. உள்ளங்கையில், சிறிது எண்ணை தடவி வடை தட்டுக
- 3
மிதத்திர்க்கும் ஒரு படி அதிகமான (medium high) நெருப்பின் மேல், ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் வடைகளை பொறிக்க. வலை கரண்டியால் வடைகளை எண்ணையில் சுற்றினால் சமமாக வேகும். இரண்டு பக்கமும் வெந்த பின், பேப்பர் டவல் மீது போடுக. பேப்பர் டவல் வடை மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும். 10 வடைகள் செய்ய முடிந்தது
- 4
வடை புரதமும், வெந்தயமும் கலந்ததால் ஆரோக்யமான உணவு. சுவைத்து விருப்பமான சட்னி கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)


தவல வடை


முருங்கை கீரை வடை


கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)


முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)


பாகற்காய் வறுவல்


ஸ்டவ்ட் புடலை


பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)


வெந்தய கீரை தோசை (Venthaya keerai dosai recipe in tamil)


இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)


பீட் ரூட் வடை


முடக்கத்தான் கீரை கூட்டு


கறிவேப்பிலை பொடி


சுவையோ சுவை குஸ்கா (A kuska to die for) (Kushka recipe in tamil)


பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)


நலம் தரும் வெந்தய கீரை தோசை(vendhaya keerai dosai recipe in tamil)


கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)


பருப்பு புடலை (புது விதம்)(stuffed bottlegourd recipe in tamil)


பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)


உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்


தொண்டைக்காயா உள்ளி (வெங்காயம்) காரம் (Thondakaaya ulli kaaram recipe in tamil)


ஸ்டவ்ட் நீள New Mexico பச்சை மிளகாய் (Stuffed Red Hot New Mexico Green Chile recipe in tamil)


ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)


தேங்காய் போண்டா


கீரை வெங்காயம் சேர்ந்த சுவையான அடை(keerai adai recipe in tamil)


சேக்காலு (Sekkaalu recipe in tamil)


க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)


கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)

கமெண்ட் (2)