பீட் ரூட் வடை

எண்ணையில் பொரிக்காத ஆரோக்யமான வடைகள். 2 நாட்களுக்கு முன் சூப் செய்ய பாதி பீட் ரூட் உபயோகித்தேன். மீதி பாதியை வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஸ்பைஸ் பொடிகளோடு சேர்த்து சுவையான சத்தான வடைகள் செய்தேன்.#leftover
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
எல்லா காய்கறிகளையும், அரிசி மாவு, கடலை மாவு. உப்பு, 1 மேஜை கரண்டி எண்ணை ஒரு கிண்ணத்தில் போட்டு, சேர்த்து கையால் நன்றாக பிசைக. உருண்டைகள் செய்க..
ஸ்கில்லெட் மேல் மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கில்லெட் (cast iron skillet) வைக்க. பேப்பர் டவல் எண்ணையில் தோய்த்து ஸ்கில்லெட் மேல் தடவுக. விரல்களில் எண்ணை தடவி, உருண்டைகளை வடை போல தட்டி
ஸ்கில்லெட் மேல் வைக்க. சுற்றி 1 தேக்கரண்டி எண்ணை ஊற்றுக.நெருப்பை சிம்மர் ஆக்குக. முடி வைத்து வேகவைக்க. - 3
சில நிமிடங்கள் கழித்து, துடுப்பாள் தூக்கி பார்க்க. பிரவுன் ஆகீ இருந்தால், வடைகள் மேல் சிறிது எண்ணை ஊற்றி திருப்பி போடுக. இரண்டு பக்கமும் பிரவுன் ஆக வேண்டும். வெந்த பின் அடுப்பை அணைக்க. வடைகள் தயார்.
- 4
சீஸ் விரும்பினால் வடைகள் மேல் சீஸ் தூவி மைக்ரோவேவ் செய்க.-2 -3 நிமிடங்கள்; சீஸ் உருகின பின், வெளியே எடுத்து பரிமாறுக. கேட்செப் கூட (ketchup) பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)


தினை அரிசி பீட் ரூட் தோசை


பிளேக் பீன்ஸ் பேட்டி (வடை) (Black beans patties recipe in tamil)


வெந்தய கீரை வடை


ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)


உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)


பீட் ரூட் தோசை


சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்


வெஜ்ஜி வ்ரிட்டர்


பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)


ஸ்டவ்ட் புடலை


பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா


இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)


முள்ளங்கி இட்லி


நெய் பரோட்டா


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)


ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)


பஜ்ஜிகள் பலவிதம்


பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)


வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)


பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)


தொண்டைக்காயா உள்ளி (வெங்காயம்) காரம் (Thondakaaya ulli kaaram recipe in tamil)


அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்


அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா


கொத்து கடலை சுண்டல்


கட்லெட்(cutlet recipe in tamil)


மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)


வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை


ரவா வடை(rava vadai recipe in tamil)

கமெண்ட் (10)