பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்

#ku
பேர்ல் மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள்lஇட்லி மாவுடன் மில்லேட் மாவு , பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம். #ku
சமையல் குறிப்புகள்
- 1
செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்
- 2
செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்
- 3
எல்லா மாவுகள், ரவை., ஸ்பைஸ் பொடிகள், தயிர் ஒன்றாக விஸ்க் செய்து கலந்து கொள்ளுங்கள். காய்கறிகள் சேருங்கள். மாவு தண்ணியாகவோ, கெட்டியாகவோ இருக்க கூடாது. சோடா, உப்பு சேர்த்து கிளறி 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க
மிதமான நெருப்பின் மீது கடாய் வைத்து நல்லெண்ணெய் தடவுக. எப்பொழுதும் மிதமான நெருப்பே உபயோகியுங்கள். 1 கப் மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக ஊத்தப்பம் பண்ணுங்கள். மேலெ 1 தேக்கரண்டி எண்ணை பரவலாக ஊற்றி மூடுங்கள். 4 அல்லது 5 நிமிடம் வெந்த பின் வாசனை வரும். திருப்பி போட்டு மூடிவையுங்கள் 3 நிமிடம் - 4
ஒரு ஊத்தப்பம் செய்ய 5-6 நிமிடம் ஆகலாம். சமைக்கும் நேரம் அடுப்பைப் பொருத்தது. சைஸ் (size) பொருத்தது. 6-8 ஊத்தப்பம் செய்யலாம். விண்டு பார்த்தால் சாஃப்ட் பஞ்சு போல இருக்கும். சட்னி, ஊறுகாய் கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஊத்தப்பம்(utthappam recipe in tamil)


சுவையான சத்தான தோசை கொடோ மில்லேட் மாவு கலந்த தோசை


பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்


சுவையான சத்தான பல தானிய ஊத்தப்பம்(dhaniya uthappam recipe in tamil)


சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)


பாகற்காய் பிட்லை


மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)


வெஜ்ஜி வ்ரிட்டர்


பேலன்ஸ்ட் லஞ்ச் 1 (Balanced lunch 1 recipe in tamil)


பூசணிக்காய் மசாலா


ஊத்தப்பம் ஒரு ஆரோக்கியமான முழு உணவு


கேழ்வரகு தோசை


நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)


உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),


முள்ளங்கி இட்லி


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


ஊத்தப்பம் (uthapam recipe in Tamil)


முடகத்தான் கீரை நெய் ஊத்தப்பம் (Mudakkathaan keerai nei uthappam recipe in tamil)


தேங்காய் பால் சூப்


மிளகு அரிசி அடை


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்


ப்ரொக்கோலி புலவ்


ஒரு அழகிய கலர்ஃபுல் ஊத்தப்பம்


மஷ்ரூம் ரவா ஃப்ரை


பேலன்ஸ்ட் லஞ்ச் 3-- மஷ்ரூம் புலவ் (Mushroom pulao recipe in tamil)


சத்து சுவை கூடிய தோசை


பஜ்ஜிகள் பலவிதம்


அவரைக்காய் புலவ்


சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு

கமெண்ட் (11)