சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்
- 2
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்கு வதங்கிடும் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும்
- 4
அதன்பின் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி நன்கு வதங்கியும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும் அதன்பின் தயிரையும் சேர்த்து வதக்க வேண்டும்
- 6
தயிருடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வேக விடவும்
- 7
தேங்காய் கசகசா முந்திரி இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து வேக வைத்துள்ள மட்டனில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் குருமா(mutton kurma recipe in tamil)
#FC


கிரீன் சில்லி சிக்கன் குருமா(green chicken kurma recipe in tamil)


மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)


மட்டன் குருமா(mutton khurma recipe in tamil)


முட்டை குருமா(egg kurma recipe in tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


வெஜ் குருமா(veg kurma recipe in tamil)
#Wt1


காய்கறி சேர்த்த மட்டன் குழம்பு(veg mutton curry recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)


வெஜிடபிள் மட்டன் குருமா(veg mutton kurma recipe in tamil)
#KS


சிக்கன் இற்கு (விங்ஸ்)குருமா (Chicken Kurma Recipe in TAmil)
#ebook


மட்டன் குருமா(mutton kurma recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#சால்னா


சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ்


மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம்


மட்டன் சுக்கா(mutton chukka recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)


மீல்மேக்கர் குருமா(meal maker kurma recipe in tamil)


மட்டன் குருமா (MUtton kuruma recipe in tamil)
#GA4#week3


சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3


வெஜ் குருமா (Veg Kurma Recipe in Tamil)
#இரவுஉணவு


சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil)
#arusuvai5


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


தக்காளி குருமா(tomato kurma recipe in tamil)


மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)


மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)


காலிஃப்ளவர் குருமா(cauliflower kurma recipe in tamil)


மட்டன் குழம்பு (mutton kulambu recipe in Tamil)


சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா


Chappathi peas kurma/சப்பாத்தி பட்டாணி குருமா
#COLOURS1ஆரஞ்சு/சிகப்பு வண்ண உணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16657216
கமெண்ட்