28.கருனை கிழங்கு மசியால் - கும்பகோணம் - தென்னிந்திய ஸ்பெஷல்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

மிக சுவை மிக்க. ஆரோக்கியத்திற்கும் நல்லது. பைல்ஸ் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
பரிமாறும் அளவு 5 நபர்கள்
  1. 200 கிராம்சிறிய கருனை கிழங்கு
  2. 50 கிராம்வேக வைத்த சன்னா
  3. 4 பச்சை மிளகாய் ( வெட்டிய)
  4. 2புளி பேஸ்ட்
  5. 50 கிராம்இஞ்சி துண்டுகள்
  6. 1 கொத்துகருவேபிலை
  7. 2 ஸபூன்சமையல் எண்ணெய்,கடுகு,உளுத்தம் பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் கருனை கிழங்கை அவித்து, தோல் உரித்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு சமையல் கடாயில் சமையல் எண்ணெய், பெருங்காயத் தூள், கடகடுகுஉளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் மற்றும் கருவேபிலையும் சேர்க்கவும்.

  3. 3

    தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    வெட்டப்பட்ட வேகவைத்த காய்கறி, வேகவைத்த சேனையைச் சேர்த்து, அதில் புளித்த பழங்களை சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    இறுதியாக, குழம்பு சுவைக்க தயாராக உள்ளது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes