சேனை கிழங்கு (suran) மசியல்

#kilangu
அம்மா செய்வது போல செய்தேன். வெங்காயம், பூண்டு அம்மா சேர்க்கமாட்டார்கள்; இவைகள் மற்ற காய்களுக்கு இயற்கையாக இருக்கும் ருசி, வாசனை மறைத்து விடுகின்றன என்று அம்மா சொல்வார்கள். நலம் தரும் கிழங்கு. மலச்சிக்கலை தடுக்கும். cholesterol
குறைக்கும், ஏகப்பட்ட உலோக சத்துக்கள்-- rich in magnesium, phosphorus, calcium, potassium and many trace metals. இந்த உலோக சத்துக்கள் sharp memory and concentration power.—இரண்டிர்க்கும் அவசியம். இதில் இருக்கும் ‘Diosgenin’ கேன்சர் தடுக்கும். சக்கரைவியாதியை தடுக்கும். விட்டமின் C அதிகம் இங்கே எனக்கு ஃபிரெஷ் கிழங்கு கிடைப்பதில்லை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.எங்க நாட்டில் கிழங்கு துண்டுகள், ஃப்ரோஜென் (frozen)தான் கிடைக்கும்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 3
ஒரு கிண்ணத்தில் பயத்தம் பருப்போடு, கிழங்கு துண்டுகள், தக்காளி, புளி 6கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவைக்க.அதிகமாக குழைய வேண்டாம் டெக்ஸர் வேண்டும்
கிழங்கு குக்கரில் வெந்துகொண்டிருக்கும் பொழுது பேஸ்ட் தயார் பண்ணுங்கள். உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, வர மிளகாய், வெந்தயம், மிளகு, கச கசா அனைத்தயும் மிதமான நெருப்பின் மேல் இருக்கும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள், வாசனை வரும், பருப்பு பொன்னிறமாகும்.
வறுத்த பொருட்களை நீரில் ஊற வையுங்கள். தேங்காய் துண்டுகள், இஞ்சி கூட சேர்த்து அறைக்க - 4
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள் மிளகாய் கறிவேப்பிலை மஞ்சள் சேர்த்து வதக்குங்கள் வேகவைத்த கிழங்கை குக்கரிலிறிந்து எடுத்து அதோடு சேர்த்து கிளற. கொதித்த பின் கூழ். தேங்காய் பால் சேர்த்து கிளற. உப்பு சேர்த்து ½ எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளருங்கள். மத்தால் நன்றாக மசியுங்கள்.கொத்தமல்லி தூவி அலங்கரிக்க
- 5
சுவையான சத்தான மணமான கார சாரமான மசியல் தயார்.
பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள்.பரிமாறும் போலிர்க்கு மாற்றுக
சோறு, நெய்,, மசியல், வறுவல் நான்கும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)


கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)


ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham


பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)


பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)


அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)


நிலக்கடலை குழம்பு


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)


சேனை கிழங்கு மசாலா வறுவல் Senai kilangu masala varuval recipe in tamil


சால்நா(salna recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil


பூசணிக்காய் சாம்பார்


லெமன் பாம் (எலுமிச்சை பாம் புதினா) செலரி (lemon balm) ரசம்


கத்திரிக்காய், தக்காளி, பெர்ல் வெங்காயம் கொத்சு (gothsu)


திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)


லைமா பீன்ஸ் பொறிச்ச குழம்பு (Lima beans poricha kulambu recipe in tamil)


பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)


சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரோஸ்ட் (chops roast)


பூசணிக்காய் மசாலா


கிழங்குகள் அவியல் kilangugal aviyal recipe in tamil


சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)


சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)


சேனை எரிசேரி (Senai eriseri recipe in tamil)


ஓணம் சந்தியா சாம்பார்


பிடி கருணை மசியல் pidi karunai mash recipe in tamil

கமெண்ட் (5)