சாமதும்ப புளூசு (டாங்கி சேப்பங்கிழங்கு கிரேவி)

சேப்பங்கிழங்கில் புளிப்பும் இனிப்புமாக செய்யப்படும் கிரேவி தான் சாமதும்ப புளூசு என்று தெலுங்கில் அழைக்கிறோம்.
நான் அடிக்கடி இந்த டிஷ் செய்யவேன் என் கணவருக்கு மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று இது . மேலும், நான் அதை செய்யும்
போது சாப்பிட என் குழந்தைகளை கெஞ்ச வேண்டாம். நீங்களும் செய்து பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்து, தோலுரித்து, வெட்டியச் சேப்பங்கிழங்கு
- 2
வெட்டிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய். தேவையான தண்ணீரில் புளி ஊற வைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு,வேடித்ததும், பெருங்காயப்பொடி சேர்க்கலாம்.
- 4
வெங்காயங்களை வதக்கவும். பின்னர், பச்சை மிளகாய்,கருவேபிலைகளை சில நிமிடங்களுக்கு சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
புளி சாற்றை ஊற்றி, நன்கு கலக்கவும்.
- 7
அனைத்து பொடிகள், வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 8
மூடி அதை 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். மூடி நீக்கவும்,சேப்பங்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
- 9
மற்றொரு 5 - 10 நிமிடங்கள் அல்லது விரும்பிய நிலைத்தன்மையை அது அடையும் வரை கொதிக்க விடுங்கள்.
- 10
அடுப்பை அனைத்து விட்டு கொத்தமல்லி இலைகளால் அழகுபடுத்தவும்
- 11
சாதத்துடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

190.மிருதுவான ரொட்டி


பாலக் dal (ஸ்பின்ச் டால் / பாலகுரா பப்பு)


சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரோஸ்ட் (chops roast)


வரமிளகாய் சட்னி 🌶️🌶️🌶️ (milagai chutney recipe in tamil)


குத்தி வன்கயா குரா / ஆந்திர பாணி மசாலா எண்ணெய் கத்திரிக்காய் (Gutti vankaya koora recipe in tamil)


சேப்பங்கிழங்கு கிரேவி


புளியோதரை


8.கொத்தமல்லி தக்காளி டிப்


பப்பு சாரு (குக்கர் முறை)


தொண்டகாயா பச்சடி (கோவக்காய் / திண்டுரா சட்னி)


மசாலா சேமியா(masala semiya recipe in tamil)


இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு


132.அன்னாசி பச்சடி


ஆப்பிள் பிக்கிள்


கிட்னி பீன்ஸ்கிரேவி வித் சப்பாத்தி (Kidney beans gravy with chappathi recipe in tamil)


முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)


இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)


சேப்பங்கிழங்கு குழம்பு (Seppankilanku kulambu recipe in tamil)


செட்டிநாடு முட்டை கறி


சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு (Seppankizhangu pulikkulambu recipe in tamil)


மிளகு ரசம்


பீட்ரூட் சேனா சப்ஜி


காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)


எளிதாக இரட்டை பீன்ஸ் வறுக்கவும் (lima பீன்ஸ் வறுக்கவும்)


மக்காசோளம் ப்ரை


சேப்பங்கிழங்கு வறுவல்(cheppan kilangu varuval recipe in tamil)


128.கத்திரிக்காய் மசாலா


பட்டர் மசாலா கார்ன்


காரமான மின்ட் சட்னி


பட்டாணி கிரேவி (pattani gravy recipe in Tamil)

கமெண்ட்