சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேய்ங்காய் துருவல், சோம்பு,சீரகம், மல்லி,மிளகு,காய்ந்த மிளகாய் மற்றும் பட்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 2
பின் அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
நண்டை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- 4
ஒரு கனத்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம்,கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 5
பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
- 6
தக்காளி சேர்த்து வதக்கி,பின் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- 7
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு,பின் சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறவும்.
- 8
10-15 நிமிடம் வரை மிதமான சூட்டில் வேக விட்டு,மல்லி தழை தூவி இறக்கவும்.
Similar Recipes
-
-
காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் (Pichu potta chichen varuval recipe in tamil)
#arusuvai2Sumaiya Shafi
-
-
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
-
-
-
-
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
-
-
-
-
-
-
-
வயல் நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
#GRAND2#WEEK2சளி இருமல் காய்ச்சல் உடம்பு வலி அனைத்து வகையான நோய்களுக்கும் அருமருந்து வயல் நண்டு ரசம். மாதத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டுவந்தால் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
-
More Recipes
- மாதுளை பழம் ஜூஸ் (Maathulai pazham juice recipe in tamil)
- உருண்டை மோர்க்குழம்பு (Urundai mor kulambu recipe in tamil)
- கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)
- ரோட் சைடு ஸ்பைசி காளான் (Road side spicy kaalaan recipe in tamil)
- உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12821381
கமெண்ட்