எழுமிச்சை பித்தநீக்கி சாதம் (Elumichai saatham recipe in tamil)

Mathi Sakthikumar @cook_20061811
எழுமிச்சை பித்தநீக்கி சாதம் (Elumichai saatham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எழுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி அதில் மிளகுத்தூள் சீரகததூள் தடவி அடுப்பின் அனலில் வை.நார்த்தங்காயில் கூட செய்யலாம்.பின் அடுப்பில் எண்ணை சிறிது ஊற்றி கடுகு சீரகம் உளுந்து பருப்பு கடலை பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளி.
- 2
பின்பெருங்காயம் சேர்.பின் மஞ்சள் தூள் சேர் பின்..வேர்க்கடலை சேர்த்து உப்பு சேர்.பின் இறக்கி விடு.
- 3
பின் இந்த கலவயை சாதத்தில் சேர்த்து கிண்டு.பின் வெட்டி வைத்த எழமிச்சை பழத்தை அப்படியே பிழிந்து கலந்து விடு.சூடாக சாப்பிடு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
-
தேங்காய் சாதம் (Thenkaai saatham Recipe in Tamil)
#Nutrient2தேங்காய் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .எளிதில் ஜீரணமாகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. Shyamala Senthil -
-
-
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
-
-
-
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்-தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு(தேங்காயை பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய உணவு)தேங்காயும்,வடித்த சாதமும் இருந்தால் சில நொடிகளில் எளிமையாக செய்யலாம். Aswani Vishnuprasad -
-
-
-
-
-
எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)
எல்லாரும் விரும்பும் சுவையான சத்தான கட்டு சாதம் #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
-
கறிவேப்பிலை சாதம் (Kariveppilai saatham recipe in tamil)
#arusuvai6 கறிவேப்பிலையில் இரும்புசத்து உள்ளது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் முடி வளர்ச்சி அடைய உதவுகிறது. Thulasi -
-
-
வேர்கடலை சாதம்(verkadalai sadam recipe in tamil)
#LBஏழைகளின் 'பாதாம் பருப்பு' என்ற பெயர்கொண்ட வேர்க்கடலையில்,நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.தினமும் ஏதேனும் ஒரு வகையில் உணவில் எடுப்பது நல்லது.சாதமாக செய்து கொடுத்தால் சத்தும்,வயிறும்,நம் மனமும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12837789
கமெண்ட்