சமையல் குறிப்புகள்
- 1
மீன் கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு தடவி வைக்கவும்.ஒரு வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம், தக்காளி, பூண்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்து இதில் சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு இதில் பச்சை வாசனை போனதும் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து கொதிக்க விடவும். பிறகு தேங்காய் அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
- 4
பின்னர் தேங்காய் பால் சேர்த்து உப்பு, காரம் சரிபார்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் இந்த மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி வைத்து சமைக்கவும்.சுவையான கட்லா மீன் குழம்பு ஹோட்டல் சுவையில் தயார். நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
-
முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KRமுருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
#CF3*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இந்த மீனில் உள்ளதால்,உடல் மற்றும் எலும்பு வளர்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)