ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

#ap

ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)

#ap

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ஒரு கப்துவரம்பருப்பு
  2. அரை கப்பொட்டுக்கடலை
  3. உப்பு தேவையான அளவு
  4. கால் டீஸ்பூன்பெருங்காயம்
  5. 8பூண்டு பல்
  6. ஒரு டேபிள்ஸ்பூன்சீரகம்
  7. ஒன்பதுவரமிளகாய்
  8. கறிவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு எண்ணெய் இல்லாமல் துவரம் பருப்பை சிவக்க வறுக்கவும்

  2. 2

    துவரம்பருப்பு வதங்கிய பின்பு பொட்டுக்கடலையை போட்டு வறுக்கவும். சீரகம் போட்டு வதக்கவும்

  3. 3

    சீரகம் வறுத்த பின்பு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். அனைத்தும் வறுத்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்க்கவும்

  4. 4

    வறுத்த பொருட்களை சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    அனைத்தும் சேர்த்த பின்பு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Top Search in

Similar Recipes