பருப்பு வடை (Paruppu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைகாகவும்.
- 2
ஊற வைத்த கடலை பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, சோம்பு இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 3
பொறிக்க தேவையான எண்ணெய் சூடுபடுதவும்.
- 4
உப்பு சேர்த்து மாவை பிசைந்து, சிறு உருண்டைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
-
-
-
-
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
-
முருங்கைக்கீரை பருப்பு வடை(Murunkai keerai paruppu vadai recipe in tamil)
#JAN2கீரையில் அதிகப்படியான சத்துக்கள் இருந்தாலும் அதை யாரும் விரும்பி உண்பதில்லை ஆனால் வடை அனைவராலும் விரும்பப்படும் ஒரு சிற்றுண்டி ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
-
முட்டை கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#myfirstrecipe#ilovecooking Manickavalli Mounguru -
-
வாழைப்பூ பருப்பு வடை (Vaazhaipoo paruppu vadai recipe in tamil)
#kids1 என் செல்ல குட்டி பையனுக்கு, முதல் முறையாக தயார் செய்து கொடுத்த வாழைப்பூ வடை. He loved to eat it. Sharmi Jena Vimal -
-
-
-
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13739046
கமெண்ட்