சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)

சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு மராட்டி மொக்கு அன்னாசி மொக்கு பிரியாணி இலை சேர்த்து நன்கு வதக்கவும் அதன் பின்னர் அதில் நான்கு பல் பூண்டு 5 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் சேர்த்து ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும் இடித்த இதை எண்ணெயில் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
அதன் பின்னர் அதில் பெரிய வெங்காயத்தை நன்கு சேர்த்து வதக்கிக் கொள்ளவும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் தக்காளியை நன்கு வதக்கவும்அதன் பின்னர் பட்டை கிராம்பு தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி பின்னர் சுரைக்காயை மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 3
காய் வதங்கிய பின்னர் அதில் அரிசியை களைந்து அதில் சேர்க்கவும் அரிசியை நன்கு வதக்கி பின்னர் தண்ணீர் சேர்க்கவும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும் கடைசியாக கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி குக்கரை மூடி போட்டு மூடிக்கொள்ளவும் இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து கொள்ளலாம்
- 4
குக்கர் விசில் அடங்கிய பிறகு மூடியை திறந்து இரண்டு ஸ்பூன் நெய் மற்றும் கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து நன்கு கிளறிவிடவும் இப்போது சுவையான சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி ரெடி இதனுடன் ஆனியன் ரைத்தா சேர்த்து சாப்பிடும்போது இன்னும் சுவையாக இருக்கும் இதனுடன் அதிகப்படியான சுரக்காய் மற்றும் பூண்டு சேர்க்கும் பொழுது இதில் சுவை மட்டுமல்லாமல் ஆரோக்கியம் தருகிறது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
#salna Gowri's kitchen -
-
-
-
-
-
-
-
-
சிக்கன் 🐔🐔🐔🐔பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4. ஞாயிறு என்றால் நமது நினைவுக்கு வருவது பிரியாணி உணவுதான் அதில் நாம் சிக்கன் பிரியாணி உணவை செய்து மகிழ்ச்சியாக சாப்பிடலாம் வாருங்கள் முதலில் பாஸ்மதி அரிசி சுத்தம் செய்து ஊறவைத்து கொள்ளவும் பிறகு குக்கரில் ஆயில் ஊற்றி சுத்தம் செய்த சிக்கன் சேர்த்து பிரியாணிமசால் வரமிளகாய்தூள் உப்பு சேர்த்து வேகவைக்கவும் கடாயில் ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் மராட்டிமொக்கு பிரிஞ்சி இலை ஸ்டார்பூ சேர்த்து வதக்கவும் அடுத்து பொதினா வெங்காயம் தக்காளி பச்சமிளகாய் சேர்த்து வதக்கி அரைத்த இஞ்சிபூண்டு சின்னவெங்காயம் ஏலக்காய் பட்டை கிராம்பு பொதினா பேஸ்ட் ஊற்றி வதக்கி ஆயில் பிரிந்தவுடன் வேக வைத்த சிக்கனோடு கலந்து மல்லிதூள் கரம்மசாலா தயிர் காஷ்மீர் சில்லிபவுடர் சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதித்தவுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து முக்கால் பாகம் வெந்தவுடன் எலுமிச்சம்பழம்பிழிந்து நெய் சேர்த்து கிளறி மூடிபோட்டு பதினைந்து நிமிடம் அடுப்பில் லேசான தீயில் வைத்து இறக்கவும் சூப்பராண சுவையான சிக்கன் பிரியாணி தயார் Kalavathi Jayabal -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்ட பால் சேர்த்த உணவுகளில் நான் பன்னீர் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன். வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
-
-
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
More Recipes
கமெண்ட்