மக்ரோனி பாயாசம்❤️ (Macroni payasam recipe in tamil)

நந்தினி சாய் ❤️ @cook_28156656
குழந்தைகள் விரும்பி உனும் ஸ்நாக்ஸ் ❤️
#AS
மக்ரோனி பாயாசம்❤️ (Macroni payasam recipe in tamil)
குழந்தைகள் விரும்பி உனும் ஸ்நாக்ஸ் ❤️
#AS
சமையல் குறிப்புகள்
- 1
மாக்ரோன் வேக வைக்கவும், வேந்த பின் அதை வடிகட்டவும்
- 2
2 ஸ்பூன் நெய் பாதாம் முந்திரி சேர்த்து வறுக்கவும்
- 3
அதே நெய்யில் மாக்ரரோனி போடு பின் பால் சேர்த்து கலக்கவும்
- 4
ஒரு சிட்டிகை உப்பு பின் சர்க்கரை போடு கலகவும்
- 5
வறுத்த பாதாம் முந்திரி போடு, 2 ஸ்பூன் மில்க் மைடு போடு 10 நிமிடம் முடிவைகவும்
- 6
மாக்ரோன் பாலுடன் கலந்து பொங்கி வரும்போது எழகாய் துள் சேர்த்து கலக்கவும்
- 7
ஒரு கப் எடுத்து 4 பேருக்கு சர்வ் செய்யவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)
1.வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.2. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்#GA4. லதா செந்தில் -
-
-
-
-
-
இளநீர் பாயாசம் (Ilaneer payasam recipe in tamil)
#skvdiwaliமனிதனுக்கு வெயில் நேரத்தில் முக்கியமான உணவாக இருப்பது இளநீர்.அதை இந்த தீபாவளிக்கு இனிப்பான பாயாசம் செய்யலாமா? Abinaya -
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
-
-
-
-
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#BIRTHDAY1என் 250 வது ரெசிபி.நன்றி Cook pad Group.🙏😊❤️ Happy. SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
-
-
ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)
*இது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.*சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.#deepfry Senthamarai Balasubramaniam -
-
-
ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)
#GA4#Week20#Ragipancakeநன்மைகள் . ராகி மாவில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது காயம் உள்ளது ஆனால் குழந்தைகள் அதை விரும்பி உண்பதில்லை நாம் ராகி மாவை இதுபோன்ற கேக் மாதிரி செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்பார்கள் Sangaraeswari Sangaran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14401081
கமெண்ட்