இட்லி உப்புமா(Idli upma recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

இட்லி உப்புமா(Idli upma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பேர்
  1. 6இட்லி
  2. 6 மேஜைக்கரண்டி எண்ணெய்
  3. 1 தேக்கரண்டி கடுகு
  4. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  5. 5 வர மிளகாய்
  6. 1 மேஜை கரண்டி கடலை பருப்பு
  7. 30 கருவேப்பிலை
  8. 1/2நறுக்கிய கொத்தமல்லி
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இட்லியை நன்றாக பொடி செய்து கொள்ளவும்

  2. 2

    பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கடலைப் பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும். பின்பு இட்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

  3. 3

    கடைசியாக கொத்தமல்லி தூவி விட்டு சுடச்சுட பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

கமெண்ட் (3)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
looks good. Here is my version of Idli uppuma, moe colorful as I added chilli powder and turmeric

Similar Recipes