எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை - 1கப்
  2. இட்லி அரிசி - 1 கப்
  3. உளுந்தம்பருப்பு- 1/2 கப்
  4. வெந்தயம் - 1 ஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. 10பழமர இலைகள் -
  7. பல்குச்சி - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    .கோதுமையை 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    இட்லி அரிசி, உளுந்தம்பருப்பையும் தனிதனியாக ஊறவைக்கவும்

  3. 3

    வெந்தயத்தை உளுந்துடன் ஊறவைக்கவும்.

  4. 4

    கிரைண்டரில் முதலில் கோதுமையை சேர்த்து முக்கால்வாசி அரைத்ததும் இட்லி அரிசி சேர்த்து நன்கு அரைத்ததும் எடுத்து வைக்கவும்.

  5. 5

    பின் உளுந்தை சேர்த்து நன்கு அரைத்து கோதுமை கலவையில் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து 7-8 மணிநேரம் வைக்கவும்.

  6. 6

    பழ மர இலைகளை சுத்தம் செய்து கோன் போல் சுருட்டி பல்குச்சியால் குத்தி கொள்ளவும்

  7. 7

    அதனுள் மாவை ஊற்றி டம்ளர் உள்ளே வைத்து இட்லி தட்டின் மேல் வைத்து இட்லிகளாக அவித்து எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes