சிக்கன் துக்கடா

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் (சின்னத் துண்டுகளாக்கவும்)சிக்கன் எலும்புடன்
  2. 2 டீஸ்பூண்மிளகாய் தூள்
  3. 1முட்டை
  4. 1 டீஸ்பூண்இஞ்சி பூண்டு விழுது
  5. 1/2 டேபிள் ஸ்பூண்சோள மாவு
  6. 1 டீஸ்பூண்உப்பு
  7. தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்க
  8. கொஞ்சம்கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தமாக்கிக் கொள்ளவும்.

  2. 2

    எண்ணெயைத் தவிர,மீதி எல்லா சேருவைகளையும் சிக்கனில் சேர்த்துப் பிசறி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கனைப் போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்தெடுக்கவும்.

  4. 4

    வெங்காய ஸ்லைஸ்களுடன் பரிமாறவும்.

  5. 5

    வித்தியாசமான சுவையில் சிக்கன் துக்கடா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes