சிக்கன் பக்கோடா

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம்எலும்பில்லாத சிக்கன்
  2. 1முட்டை
  3. 1/4 கப்சோள மாவு
  4. 1/4 கப்அரிசி மாவு
  5. 1/4 கப்கடலை மாவு
  6. ஊற வைப்பதற்கு :
  7. 2 டேபிள் ஸ்பூண்மிளகாய் தூள்
  8. 1 டீ ஸ்பூண்மஞ்சள் தூள்
  9. 1 டீ ஸ்பூண்ஜீரகத் தூள்
  10. 1 1/2 டேபிள் ஸ்பூண்கரம் மஸாலா தூள்
  11. 4 டேபிள்ஸ்பூண்எலுமிச்சைச் சாறு
  12. 1 1/2 டேபிள் ஸ்பூண்இஞ்சி பூண்டு விழுது
  13. தேவையான அளவுஉப்பு
  14. பொரிப்பதற்க்கு தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தமாக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பவுளில் சிக்கனைப் போட்டு அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் கடலை மாவு, சோளமாவு,அரிசி மாவு சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும்.

  4. 4

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  5. 5

    மொறு மொறுப்பான சிக்கன் பக்கோடா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes