ரவா கேசரி

Shanthi
Shanthi @Shanthi007

அனைத்து விழாவில் பகிர்ந்து கொள்ளும் ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 200கிராம் ரவா
  2. 200கிசர்க்கரை
  3. 100கிநெய்
  4. முந்திரி
  5. ஏலக்காய் தூள்
  6. தண்ணீர்
  7. ஒரு சிட்டிகை உப்பு
  8. கேசரி பவுடர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ரவாவை நெய் விட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். அத்துடன் 400 மி.லி. தண்ணீர் ஊற்றி வேக வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து ஏலக்காய், கேசரி பவுடர், முந்திரி பருப்பு சேர்த்து நெய் விட்டு கிளறி இறக்கவும் சுவையான ஆரோக்கியமான ரவா கேசரி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes