சமையல் குறிப்புகள்
- 1
மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி சலித்துக்கொள்ளவும்
- 2
சலித்த மாவில் உப்பு பட்டர் சோடாப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
அடுத்து சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக பிசையவும்
- 4
பத்து நிமிடம் ஊறவிட்டு கையால் நன்கு பிசைந்துகொள்ளவும்
- 5
பிசைந்த மாவை பூரி அளவு கொஞ்சம் தடிமனாக பரத்தவும்
- 6
பரத்தி ய பூரி யைநீளமாக கட் பண்ணி கொள்ளவும்
- 7
கட் பண்ணியதை லேசாக நடுவில் கீறி விடவும்
- 8
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடவும் காய்ந்த எண்ணெயில் நாம் செய்த கேக்கை போட்டு பொரிக்கவும்
- 9
பொரித்த கேக்கை இருபுறமும் பொன்னிறமாகவும் எடுத்துவிடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பேணியா இனிப்பு
#பொரித்த வகை உணவுகள்


உருளைக்கிழங்கு வெங்காய பஜ்ஜி
# பொரித்த வகை உணவுகள்


ஸ்வீட் பொட்டேட்டோ ஹனி பாப்கான் #பொரித்த
#பொரித்த வகை உணவுகள்


காளான் 65 பொரித்தது
#பொரித்த வகை உணவுகள்


ரிப்பன் பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்


சிக்கன் 65
பொரித்த வகை உணவுகள்


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand1அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.


மிளகாய் பஜ்ஜி
#பொரித்த வகை உணவுகள்


அமெரிக்கன் சாப்சுயி(வெஜ்)
#பொரித்த வகை உணவுகள்


பாவக்காய் மசாலா சிப்ஸ்
#பொரித்த வகை உணவுகள்


மஷ்ரூம் ப்ரை
#பொரித்த வகை உணவுகள்


கார்லிக் பட்டர் நான்
#combo3#week3


பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும்


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை


நான்
#combo3


மீன் பொரித்தது
#பொரித்த வகை உணவுகள்


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை.


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள்.


முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)
#Cookpadturns4#dryfruits


வாழைக்காய் சிப்ஸ்
#பொரித்த வகை உணவுகள்


சிக்கன் 65
# பொரித்த வகை உணவுகள்


பர்கர் பன்(burger bun recipe in tamil)
#CF9


#பனீர் சீஸ் பால்ஸ்
#பொரித்த வகை உணவுகள்


பூண்டு காயம்
#பொரித்த வகை உணவுகள்


வாழைபழ பேன் கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)
#GA4


மைதா பிஸ்கெட்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிஸ்கெட்#snacks#goldenapron3


ஹனி கேக்(honey cake recipe in tamil)
#ct


மைதா பரோட்டா(Maida Paratha recipe in tamil)
#GA4 #week1 #paratha


பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe


மூவர்ண கேக் (Moovarna cake recipe in tamil)
#india2020#bake

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10688771
கமெண்ட்