சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜீனியை மிக்சியில் பொடி பண்ணவும்.
- 2
மைதா மாவு, பேக்கிங் பவுடர் இரண்டையும் சலிக்கவும்.
- 3
முட்டையை மிக்சியில் நன்கு அடுத்துக் கொள்ளவும்.
- 4
பிறகு அதில் பொடி செய்த ஜீனியை சேர்த்து அரைக்கவும்.
- 5
அடுத்து அதில் குக்கிங் ஆயில், எஸ்சன்ஸ் சேர்த்து அரைக்கவும்.
- 6
பிறகு அதில் மைதா மாவு சேர்த்து, ஒரு நிமிடம் மட்டும் அரைக்கவும்.
- 7
அரைத்த மாவுடன் நறுக்கிய முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் சேர்த்து கலக்கவும்.
- 8
இதை ஆயில் தடவிய பாத்திரத்தில் ஊற்றி டேப் பண்ணவும்.
- 9
இதை மணல், ஸ்டாண்டு போட்டு 5நிமிடம் பிரீஹீட் பண்ணின குக்கரில் வைத்து, வெயிட், கேஸ்கட் இல்லாமல் மூடி வைக்கவும். மீடியம் பிளேமில் வைத்து குக் பண்ணவும். 40நிமிடத்தில் சூப்பரான கேக் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஜீப்ரா கேக்
#bakingday


ஜப்பனீஸ் ஸ்டீம் கேக்(Japanese steam cake recipe in tamil)
#steam இந்த கேக் நான் முதல் முறை முயற்சி செய்தேன். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, 8 நிமிடத்தில் கேக் ரெடியாகிவிட்டதும். மிகவும் சுவையாக இருந்தது.


சாக்லேட் கேக்
#bakingday


வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)
#cake #book #goldenapron3


நட்ஸ் கேக்(nuts cake recipe in tamil)
#CF9


தலைப்பு : ரவா டிரை ப்ரூட் கேக்
#bakingday


வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
#cake #book #goldenapron3


டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்...


மேங்கோ கிலேஸ் கேக்
#bakingday


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்
#bakingday இந்த கேக் சுலபமாக செய்து விடலாம்.


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்


வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


டீக்கடை கேக்
#bakingday


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்


கேக் 🍰🍰
#bakingday


ஸ்பாஞ்ச் வெனிலா கேக்
#bakingday


சாக்லேட் கேக் வித் ஓரியோ ஃபிராஸ்டிங்
#bakingday


முளைகட்டின சத்துமாவு நட்ஸ் கப் கேக்.
#bakingday.. முளைகட்டின சத்துமாவு உடல் ஆரோக்கியத்துக்கு மிக உகநதது .. அத்துடன் நாட்டுச்சக்கரை, நட்ஸ் சேர்த்து செய்த சத்துக்கள் நிறைந்த கேக்கை குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை இங்கே பகிர்ந்துள்ளேன்...


டீ டைம் சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#choosetocook


ஹார்ட் சேஃப் கேக்(heart shape cake recipe in tamil)
#made2


தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#bake #NoOvenBaking


பனானா மிக்ஸட் நட்ஸ் கேக் (Banana mixed nuts cake recipe in tamil)
#CF9


ஹனி கேக் 🎂🥮🍰🥧 (Honey cake recipe in tamil)
#cookwithmilk


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
#flour1


வெண்ணிலா கேக்(Vanilla cake recipe in tamil)
#asma #npd2


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்
#AsahikaseiIndia


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#NoOvenBaking


ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து


வெண்ணிலா கேக் (Vennila cake recipe in tamil)
#ilovecooking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15010879
கமெண்ட்