டி கடை மசால் வடை

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 1 கப் கடலை பருப்பு
  2. 1/2 தேக்கரண்டி சீரகம்
  3. 1 தேக்கரண்டி சோம்பு
  4. 5 பல் பூண்டு
  5. 3 பச்சை மிளகாய்
  6. 1 காய்ந்த மிளகாய்
  7. சிறிய துண்டுஇஞ்சி
  8. சிறிய துண்டுபட்டை சிறிய துண்டு
  9. உப்பு
  10. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலைப்பருப்பை சத்தம் செய்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    ஒரு மிக்சி ஜாரில் இஞ்சி, பூண்டு, பட்டை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம் சேர்த்து ஒரு சுற்று அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பின்பு ஊறவைத்த கடலைப்பருப்பை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

  4. 4

    அரைத்ததை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு‌ உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் சுடேற்றி‌‌ வடைகளாக தட்டி பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

  6. 6

    டி கடை மசால் வடை தயார். மாலை டி காபி உடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes