எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் சிக்கன்
  2. 1 கரண்டிசிக்கன் மசாலா
  3. 1கேரட்
  4. 3பீன்ஸ்
  5. 1வெங்காயம்
  6. 4உருளை கிழங்கு
  7. தே.ஏற்பஉப்பு
  8. 1 கப்மைதா மாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் உருளை கிழங்கு வேக வைத்து மசித்து கொள்ள வேண்டும்..

  2. 2

    சிக்கனை வேக வைத்து பொடியாக நருக்கவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊத்தி காய்கறிகள் வதக்கி,சிக்கன்,உருளை சேர்த்து சிக்கன் மசாலா பொட்டு கிண்டி இறக்க வேண்டும்

  4. 4

    மைதா மாவு பரத்தி நடுவில் கலவை வைத்து பேக் வடிவில் செய்து பொரித்து எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes