வெஜி பகோடா (காய்கறி பகோடா)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1 வெங்காயம்
  2. 1 கேரட்
  3. 1 உருளைகிழங்கு
  4. 1 தேக்கரண்டி மல்லி
  5. 1 தேக்கரண்டி சில்லி ப்லேக்ஸ்
  6. 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  7. 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  8. 1 தேக்கரண்டி மீட் மசாலா
  9. 1/4 கப் கடலை மாவு
  10. உப்பு
  11. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், கேரட், உருளைகிழங்கு இவற்றை துருவி எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    மல்லி விதையை பொடித்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    துருவிய காய்கறிகள், பொடித்த மல்லி, சில்லி ப்லேக்ஸ், மிளகுத்தூள், சீரகத்தூள்,‌ மீட் மசாலா, உப்பு, கடலை மாவு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் காய வைத்து சின்ன சின்னதாக தட்டி எண்ணெயில் பொட்டு பொறித்து எடுக்கவும்.

  5. 5

    வெஜ் பகோடா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes