எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிட ம்
2 பேருக்கு
  1. ஒன்றுமுருங்கைக்காய் நறுக்கி வேக வைத்தது
  2. ஒரு டம்ளர்மோர்
  3. கால்ஸ்பூன்என்னை
  4. கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்க
  5. கால் ஸ்பூன்கேரட் துருவியது
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. ஒரு சிட்டிகைமிளகாய்த் தூள்

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிட ம்
  1. 1

    மோரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி உப்பு சேர்க்கவும்

  2. 2

    கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து கொட்டவும்

  3. 3

    வெந்த முருங்கையை மோரில் சேர்க்கவும்

  4. 4

    கேரட் துருவியது தூவவும் மிளகாய்த்தூளை லேசாக தூவவும்

  5. 5

    மல்லித்தழை சிறிதளவு தூவவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes

More Recommended Recipes